Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz 255, March 2018 (Tamil) - Test yourself


TNPSC Current Affairs Quiz Test No. 255 - Covers Model Questions and Answers in Tamil fro March 2018, All the best..All the best. All the best...

  1. 2018 "கோதாவரி கௌரவ் விருது பெற்றவர்? 
    1.  நானா படேகர்  
    2.  பாரதிராஜா 
    3.  அமோல் பாலேகர்
    4.  ஷங்கர்

  2. இந்தியாவில் தனிநபர் நுகர்வின் அளவு? 
    1.  385 கிராம்
    2.  375 கிராம்
    3.  365 கிராம்
    4.  355 கிராம்

  3. சமீபத்தில் 02 டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்? 
    1.  காஜிசோ ரபடா
    2.  மோர்னே மோர்கல் 
    3.  டீன் கேல்கர் 
    4.  லுங்கி நிகிடி

  4. 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நாடு? 
    1.  ஆஸ்திரேலியா 
    2.  நியூஸிலாந்து 
    3.  இங்கிலாந்து
    4.  சிறிலங்கா  

  5. 2019 உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நாடு? 
    1.  சிறிலங்கா
    2.  ஆஸ்திரேலியா 
    3.  இங்கிலாந்து
    4.  ஜிம்பாப்வே

  6. 2018 ஆற்றல் மாற்றக் குறியீட்டு (Energy Transition Index) பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்?  
    1.  77
    2.  78
    3.  79
    4.  80

  7. 2018 உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில்  இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  133
    2.  134
    3.  135
    4.  136

  8. உலக மகிழ்ச்சி தினம்?  
    1.  மார்ச் 23
    2.  மார்ச் 22
    3.  மார்ச் 21
    4.  மார்ச் 20 

  9. லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில், எந்த தமிழ் நடிகரின் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது? 
    1.  ரஜினி 
    2.  கமல் 
    3.  சத்யராஜ்
    4.  சிவாஜி 

  10. சமீபத்தில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி "ஸ்டீபன் ஹாக்கிங்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  அமெரிக்கா 
    2.  பிரான்ஸ் 
    3.  ஆஸ்திரேலியா
    4.  இங்கிலாந்து



0 comments: