TNPSC Current Affairs Quiz 235, February 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz 235, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 235, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. சமீபத்தில் கண் பார்வையற்றோர்க்கு "இலவச செல்லிடப்பேசி வழங்கும் திட்டம்" எந்த மாநிலத்தில் தொசங்கப்பட்டுள்ளது? 
    1.  கர்நாடகா 
    2.  தெலுங்கானா  
    3.  புதுச்சேரி
    4.  தமிழ்நாடு

  2. பள்ளிச் சேர்க்கைக்கு "தடுப்பூசிமருந்து" கட்டாயம் என அறிவித்துள்ள மாநிலம்? 
    1.  தமிழ்நாடு
    2.  தெலுங்கானா
    3.  புதுச்சேரி
    4.  கேரளா

  3. பிப்ரவரி 20 அன்று, சர்வதேச ஆராய்ச்சி & வளர்ச்சி மாநாடு 2018  (International R&D Conclave) தொடங்கிய இடம்? 
    1.  டெல்லி
    2.  சென்னை  
    3.  பெங்களூரு  
    4.  ஐதராபாத்

  4. 20 மாண்பமை கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய  அமைக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட நிபுணர் குழுவின் (Empowered Expert Committee) தலைவர்? 
    1.  ஆர்  ராமசாமி 
    2.  எஸ் ரங்கராஜன்  
    3.  என். கோபாலசுவாமி
    4.  எஸ் சாமிக்கண்ணு

  5. சமீபத்தில் வங்கி மோசடிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு?  
    1.  எஸ் ரங்கராஜன் குழு
    2.  ஆர்  ராமசாமி குழு 
    3.  என். கோபாலசுவாமி குழு
    4.  ஒய். எச். மாலேகாம் குழு

  6. இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானி? 
    1.  மகிஷா முகர்ஜி  
    2.  அவானி சதுர்வேதி 
    3.  மித்தாலி கண்ணன்  
    4.  ஆயிஷா ராஜ்

  7. 2017 ஊழல் குறைந்த நாடுகள் குறியீட்டு பட்டியலில்  இந்தியா பெற்றுள்ள இடம்?  
    1.  81-வது இடம்
    2.  82-வது இடம்
    3.  83-வது இடம்
    4.  84-வது இடம்

  8. 2017 ஊழல் குறைந்த நாடுகள் குறியீட்டு பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு? 
    1.  டென்மார்க் 
    2.  நார்வே 
    3.  பெல்ஜியம்
    4.  நியூசிலாந்து

  9. 2018 "சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி கோப்பை போட்டி நடைபெறும் இடம்?  
    1.  டெல்லி, இந்தியா 
    2.  பீஜிங், சீனா  
    3.  இபோ, மலேசியா
    4.  சியோல், தென்கொரியா

  10. 2019 முதல்  "பசுமை இல்ல வாயு உமிழ்"வை குறைக்க, "கார்பன் வரி" விதிக்கவுள்ள அரசு? 
    1.  நியூசிலாந்து
    2.  பெல்ஜியம்
    3.  நார்வே 
    4.  சிங்கப்பூர்



Post a Comment (0)
Previous Post Next Post