TNPSC Current Affairs Quiz 229, February 2018 (Tamil)


TNPSC Current Affairs 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 229, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 229, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2018 பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற இருவர்? 
    1.  ஷிவ கேசவன், நரேன் பட்
    2.  மநன் ஓரா, நரேன் பட்
    3.  ஷிவ கேசவன், ஜெகதீஷ்சிங்
    4.  ஜெகதீஷ்சிங், மநன் ஓரா

  2. இந்திய ஆக்கி அணிக்கு "ஸ்பான்சர்" அளிக்கும் முதல் மாநில அரசு? 
    1.  டெல்லி
    2.  கேரளா
    3.  அரியானா
    4.  ஒடிசா 

  3. இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரர்? 
    1.  விராட் கோலி
    2.  ஸ்டெவன் ஸ்மித்  
    3.  கென் வில்லியம்ஸ்  
    4.  ஜோ ரூட்

  4. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை? 
    1.  மித்தாலி ராஜ், 
    2.  ஹர்மான் ப்ரீத்  
    3.  ஜூலன் கோஸ்வாமி
    4.  ராஜேஸ்வரி கைக்வாட்

  5. 200 விக்கெட் வீழ்த்திய மேற்குவங்கத்தின் ஜூலன் கோஸ்வாமி, எந்த அணிக்கெதிராக 200 வது விக்கெட்டை வீழ்த்தினார்? 
    1.  இங்கிலாந்து
    2.  ஆஸ்திரேலியா 
    3.  இலங்கை
    4.  தென்னாப்பிரிக்கா

  6. ஆஸ்திரேலியாவில் நடந்த 2018 பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வென்ற அணி? 
    1.  மெல்போர்ன் ஸ்போர்ட்ஸ் 
    2.  அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்
    3.  கேப்டவுன் கோப்ராஸ் 
    4.  டெல்லி டேர்டெவில்ஸ்

  7. சமீபத்தில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த அதிக வயதான வீரர் ரோஜர் ஃபெடரரின் வயது? 
    1.  36
    2.  37
    3.  38
    4.  39

  8. 2018 சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  நீல் தாம்சன் 
    2.  ரோஜர் ராய் 
    3.  ஜேசன் ராய்
    4.  ஜோர்டான் தாம்சன் 

  9. 2018 இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் (தங்கப்பதக்கம்) வென்ற ஷி யுகி எந்த நாட்டவர்? 
    1.  சீன தைபே
    2.  ஜப்பான்    
    3.  சீனா
    4.  தென்கொரியா

  10. 2018 இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற  ஷோ டின் எந்த நாட்டவர்? 
    1.  தென்கொரியா
    2.  ஜப்பான்
    3.  சீனா
    4.  சீன தைபே



Post a Comment (0)
Previous Post Next Post