TNPSC Current Affairs Quiz 228, February 2018 (Tamil)


TNPSC Current Affairs 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 228, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 228, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. இந்தியாவின் முதல் இணைய வானொலி நிலையம்? 
    1.  Radio Amang
    2.  Radio Dmang
    3.  Radio Umang
    4.  Radio Kmang

  2. தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள்? 
    1.  இருளா, கொண்டி 
    2.  இருளா, தோடா 
    3.  கோட்டா, இருளா
    4.  கோட்டா, தோடா 

  3. காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கிய நாள்? 
    1.  16.02.2018 
    2.  17.02.2018 
    3.  18.02.2018 
    4.  19.02.2018 

  4. GST அதிகம் வசூலாகும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது? 
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா 
    3.  மகாராஷ்டிரா  
    4.  கர்நாடகா

  5. GST அதிகம் வசூலாகும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாமிடம்ம் வகிப்பது? 
    1.  மகாராஷ்டிரா
    2.  கேரளா 
    3.  கர்நாடகா
    4.  தமிழ்நாடு

  6. விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை?  
    1.  9, 878 சதுர கி. மீ
    2.  8, 878 சதுர கி. மீ.
    3.  7, 878 சதுர கி. மீ
    4.  6, 878 சதுர கி. மீ

  7. இந்தியாவில் முதன்முறையாக எந்த மாநிலத்தில் "மாணவர்களுக்கு மருத்துவக் காப்பீடு" செய்யப்படவுள்ளது? 
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  கர்நாடகா
    4.  மகாராஷ்டிரா

  8. தமிழ்நாட்டில் முதல்முறையாக "நீரா பானம்" பிப்ரவரி 15 அன்று, எங்கு தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  சென்னை   
    2.  காஞ்சிபுரம் 
    3.  சேலம்
    4.  கோவை

  9. "நீரா பானம்" எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது? 
    1.  பனைமரம்  
    2.  அரசமரம்
    3.  தென்னைமரம்
    4.  ஆலமரம் 

  10. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ள "பியாங்சாங்" நகரம் உள்ள நாடு? 
    1.  வடகொரியா  
    2.  சீனா 
    3.  ஜப்பான்
    4.  தென்கொரியா



Post a Comment (0)
Previous Post Next Post