Study Materials Current Affairs Economics
General Tamil Indian Polity History
TN GOVT Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude

Free E-Mail Subscription

TNPSC Current Affairs Quiz 222, February 2018 (Tamil)


TNPSC Current Affairs 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 222, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 222, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2017 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற பாரத்ஹரி மகாத் எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  பாரதீய ஜனதா கட்சி
    2.  திரிணாமுல் காங்கிரஸ்
    3.  பிஜு ஜனதா தள்
    4.  காங்கிரஸ்

  2. 2016 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற தினேஷ் திரிவேதி எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  பிஜு ஜனதா தள்
    2.  காங்கிரஸ்
    3.  பாரதீய ஜனதா கட்சி
    4.  திரிணாமுல் காங்கிரஸ்

  3. 2015 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற குலாம் நபி ஆசாத் எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  காங்கிரஸ்
    2.  பிஜு ஜனதா தள்
    3.  பாரதீய ஜனதா கட்சி
    4.  திரிணாமுல் காங்கிரஸ்

  4. 2014 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற ஹுக்தேவ்வ் நாராயண் யாதவ் எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  திரிணாமுல் காங்கிரஸ்
    2.  பிஜு ஜனதா தள்
    3.  பாரதீய ஜனதா கட்சி
    4.  காங்கிரஸ்

  5. 2013 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்றவர்? 
    1.  பாரத்ஹரி மகாத்
    2.  ஹுக்தேவ்வ் நாராயண் யாதவ்
    3.  தினேஷ் திரிவேதி
    4.  நஜ்மா ஹெப்துல்லா

  6. இந்தியா-இங்கிலாந்து 'நீர் தர ஆராய்ச்சி & சுத்திகரிக்கப்பட்ட சூழலில் எரிசக்தி தேவை குறைப்பு' ஆராய்ச்சி திட்டம்  தொடக்க பட்டுள்ள இடம்? 
    1.  மும்பை  
    2.  டெல்லி
    3.  சென்னை 
    4.  ஜெய்ப்பூர்

  7. 2018 உலக சுற்றுச்சூழல் தினத்தின் (ஜூன் 5) "உலகளாவிய புரவலரராக" தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு?
    1.  இந்தியா
    2.  அமெரிக்கா 
    3.  கனடா
    4.  ஜப்பான்

  8. வேளாண்மை 2022-விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கிய நாள்?  
    1.  பிப்ரவரி 16
    2.  பிப்ரவரி 17
    3.  பிப்ரவரி 18
    4.  பிப்ரவரி 19

  9. 2018 தமிழ்நாடு அரசு ஊழியர் சீரமைப்புக் குழு  தலைவர்? 
    1.  எம்.ஏ.சித்திக்
    2.  கே. நீலமேகம்
    3.  ஆதிசேஷையா
    4.  எஸ். ராஜாராம்

  10. தமிழ்நாடு ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு" அமைக்கப்பட்டுள்ள குழு? 
    1.  ஆதிசேஷையா குழு
    2.  கே. நீலமேகம் குழு
    3.  எஸ். ராஜாராம் குழு
    4.  எம்.ஏ.சித்திக் குழு



0 comments: