Study Materials Download Current Affairs 2018 Model Papers Downlod
General Tamil Indian Constitution History
TN Government Jobs Admissions TNPSC Quiz

TNPSC Current Affairs Quiz 221, February 2018 (Tamil)


TNPSC Current Affairs 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 221, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 221, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2018 உலகளாவிய ஜனநாயகக் குறியீட்டு (Global Democracy Index)பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  40-வது இடம்
    2.  41-வது இடம்
    3.  42-வது இடம்
    4.  43-வது இடம்

  2. 2018 உலகளாவிய ஜனநாயகக் குறியீட்டு பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு?  
    1.  கனடா 
    2.  டென்மார்க் 
    3.  பெல்ஜியம் 
    4.  நார்வே

  3. இந்திய கடற்படையின் மூன்றாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி போர்க்கப்பல் ‘INS கரஞ்ச்' ஜனவரி 31 அன்று  எங்கு தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  மும்பை
    2.  சென்னை  
    3.  விசாகபட்டிணம் 
    4.  மங்களூர் 

  4. இந்திய-அமெரிக்க உத்திசார்ந்த கூட்டுறவு மன்ற (USISPF) துணைத் தலைவர்?  
    1.  விவேக் நாராயண் 
    2.  ஹரி நாராயண் 
    3.  சாந்தனு நாராயண்
    4.  சந்தீப் நாராயண்

  5. "விளையாடு இந்தியா (KHELO INDIA)" போட்டிகள் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 31 எங்கு தொடங்கியது?   
    1.  மும்பை
    2.  சென்னை
    3.  விசாகபட்டிணம் 
    4.  டெல்லி

  6. விளையாடு இந்தியா (KHELO INDIA) போட்டிகளில் பங்குபெற்றவர்கள்?  
    1.  கல்லூரி மாணவர்கள்
    2.  பள்ளி மாணவர்கள்
    3.  பல்கலைக்கழக மாணவர்கள்
    4.  இவர்களில் யாருமில்லை 

  7. இந்திய கடலோர காவல்படை தினம் (Indian Coast Guard Day)? 
    1.  பிப்ரவரி  01 
    2.  பிப்ரவரி  02 
    3.  பிப்ரவரி  03
    4.  பிப்ரவரி  04

  8. பிப்ரவரி 3-4, 2018 உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய இடம்?   
    1.  கோஹிமா, நாகலாந்து
    2.  இம்பால், மணிப்பூர்
    3.  அகர்தலா, திரிபுரா
    4.  கவுகாத்தி, அசாம்

  9. பிரம்மபுத்திரா & வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆராயும் குழு?   
    1.  ரத்தன் குமார் குழு  
    2.  ராஜேஷ் லக்கானி குழு
    3.  ராஜீவ்குமார் குழு
    4.  அமிதாவாகுமார் குழு

  10. பெண்கள் நிர்வகிக்கும் "இந்தியாவின் முதல் ரயில் நிலையம்"? 
    1.  பார்க், சென்னை 
    2.  சிவாஜி நகர்,  பெங்களூரு 
    3.  காந்தி நகர், அகமதாபாத்
    4.  காந்தி நகர், ஜெய்ப்பூர்



0 comments: