TNPSC Current Affairs Quiz 220 - January 2018 (Tamil)



TNPSC Current Affairs Quiz 219 - January 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 220 - January 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 220, Covers Important Model Questions and Answers for TN Police Exam, TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2018 கேலோ இந்தியா பள்ளிகளிடை விளையாட்டுப் போட்டியை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ள நிறுவனம்? 
    1.  விவோ ஸ்போர்ட்ஸ்  
    2.  டென் ஸ்போர்ட்ஸ் 
    3.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
    4.  இஸ்பின் ஸ்போர்ட்ஸ்

  2. இந்தியாவின் முதல் வெளிநாட்டு சொத்து மறு சீரமைப்பு நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள கே. கே. ஆர் குழுமம்  (Kohlberg Kravis Roberts) எந்த நாட்டை சேர்த்தது? 
    1.  நியூசிலாந்து
    2.  ஆஸ்திரேலியா
    3.  கனடா
    4.  அமெரிக்கா

  3. 2018 ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (U-19) எங்கு நடைபெறுகிறது? 
    1.  நியூசிலாந்து
    2.  கனடா
    3.  ஆஸ்திரேலியா
    4.  அமெரிக்கா

  4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வென்றுள்ள சாம்பியன் பட்டங்கள்? 
    1.  5
    2.  4
    3.  3
    4.  2

  5. 2018 ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன்? 
    1.  ஜாவேத் அஹ்மத்
    2.  ரித்து உடன்கட் 
    3.  ரிஷப் பாண்ட்
    4.  பிரித்வி ஷா

  6. பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடைபெறும் இடம்? 
    1.  பாகிஸ்தான் & ஷார்ஜா
    2.  பாகிஸ்தான் & ஐக்கிய அரபு அமீரகம்
    3.  ஷார்ஜா & ஐக்கிய அரபு அமீரகம்
    4.  ஐக்கிய அரபு அமீரகம் & ஷார்ஜா

  7. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி? 
    1.  ஆஸ்திரேலிய ஓபன்
    2.  அமெரிக்க ஓபன்
    3.  பிரெஞ்சு ஓபன் 
    4.  விம்பிள்டன் ஓபன்  

  8. அல்பைன் எட்ஜர் 3200 கோப்பை சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற  இந்திய வீராங்கனை?  
    1.  ரூபன் ராகவேந்தர் 
    2.  குமரன் சக்திவேல்
    3.  விகாஸ் யாதவ்
    4.  அன்சால் தாகூர்

  9. சில்லரை வர்த்தகம், கட்டுமானத்துறைகளில் எத்தனை சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? 
    1.  80%
    2.  90%
    3.  100%
    4.  70%

  10. இந்தியாவில் ஒரு ரூபாய் (ONE RUPEE NOTE) தாளை வெளியிடும் அமைப்பு?  
    1.  ரிசர்வ் வங்கி
    2.  இந்திய அரசு & ரிசர்வ் வங்கி
    3.  நிதி அமைச்சகம்
    4.  இந்திய அரசு



Post a Comment (0)
Previous Post Next Post