TNPSC Study Materials TNPSC Current Affairs 2018 110000+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

TNPSC Current Affairs Quiz and Test 184 (Tamil) - December 1, 2017


TNPSC Current Affairs Quiz Online Tests 2017
TNPSC Current Affairs Quiz and Test 184 - December 1, 2017 in Tamil

This Current Affairs Model Test, Quiz Covers Immportant Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. 2017 உலக பளுதூக்குதல் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  இந்தியா
    2.  ஜப்பான்
    3.  அமெரிக்கா
    4.  கஜகஸ்தான்

  2. 2017 உலக பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்? 
    1.  கர்ணம் மல்லேஸ்வரி
    2.  கீதா போகத்
    3.  பூனம் சானு
    4.  மீராபாய் சானு

  3. உலக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை?  
    1.  கர்ணம் மல்லேஸ்வரி
    2.  கீதா போகத்
    3.  பூனம் சானு
    4.  மீராபாய் சானு

  4. உலக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை? 
    1.  கர்ணம் மல்லேஸ்வரி
    2.  பூனம் சானு
    3.  மீராபாய் சானு
    4.  கீதா போகத்

  5. 2017 உலக ஜூனியர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் "சிறந்த குத்துச் சண்டை வீரராக" தேர்வான இந்திய வீராங்கனை? 
    1.  நீத்து சோனு
    2.  கீதா போகத்
    3.  மீராபாய் சானு
    4.  அங்குஷிதா போரோ

  6. உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 30
    2.  டிசம்பர் 1
    3.  டிசம்பர் 2
    4.  டிசம்பர் 3

  7. நாகலாந்து மாநில தினம் (Statewood Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  டிசம்பர் 1
    2.  டிசம்பர் 2
    3.  டிசம்பர் 3
    4.  டிசம்பர் 4

  8. 2017 உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து என்ன? 
    1.  என் உடல், என் பாதுகாப்பு
    2.  என் உடல், என் உலகம்
    3.  என் உடல், என் வளம்
    4.  என் உடல், என் உரிமை

  9. AIDS விரிவாக்கம் தருக? 
    1.  Acquired Immune Detected Syndrome
    2.  Acquired Immune Deficiency Salvency
    3.  Acquired Immune Deficiency Syndrome
    4.  Acumulated Immune Deficiency Syndrome

  10. HIV விரிவாக்கம் தருக?  
    1.  Human Immunodefective Virus
    2.  Human Immunobiofuse Virus
    3.  Human Immunocircular Virus
    4.  Human Immunodeficiency Virus



0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups