TNPSC Current Affairs Quiz Today 10.12.2017 (Test No. 192, November 2017)


TNPSC Current Affairs Quiz Today 10.12.2017 (Test No. 192, November 2017)
TNPSC Current Affairs Quiz Today 10.12.2017 (Test No. 192) Questions Covers Current Affairs November 2017 
This Current Affairs Model Test, Quiz Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக எப்போது பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது? 
    1.  ஜூன் 25, 2017
    2.  ஜூன் 24, 2017
    3.  ஜூன் 23, 2017
    4.  ஜூன் 22, 2017

  2. ஐரோப்பிய யூனியனின் நாணயம்? 
    1.  யென்
    2.  பவுண்ட்
    3.  டாலர்
    4.  யூரோ 

  3. நவம்பர் 11, 2017 அன்று மேகாலயாவின் உம்ரோய் பகுதியில் SAMPRITI-2017 என்ற கூட்டு இராணுவப்பயிற்சி எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது? 
    1.  இந்தியா-வங்கதேசம்
    2.  இந்தியா-மியான்மர்
    3.  இந்தியா-இலங்கை
    4.  இந்தியா-தாய்லாந்து

  4. நவம்பர் 2, 2017 அன்று ஷாங்காய் சர்வதேச விழா (Sangai International Festival) எங்கு நடைபெற்றது? 
    1.  மேகாலயா
    2.  அசாம்
    3.  மணிப்பூர்
    4.  நாகாலாந்து

  5. சர்வதேச சூரியக் கூட்டமைப்பில் (International Solar Alliance) சமீபத்தில் புதிய உறுப்பினரான நாடு? 
    1.  நியுசிலாந்து
    2.  சிலி
    3.  கென்யா
    4.  கினியா

  6. இந்தியாவின் கோல்கத்தா, வங்கதேசத்தின் குல்னா இடையே நவம்பர் 10, 2017 அன்று தெடங்கப்பட்ட இரயில்சேவையின் பெயர்? 
    1.  கட்பந்தன்
    2.  பந்தன்
    3.  காளிபந்தன்
    4.  பங்கபந்தன்

  7. புதிதாக அமையவுள்ள  தேசிய போட்டித் தேர்வுகள் அமைப்பு NTA-வின் விரிவாக்கம் தருக? 
    1.  National Testing Agency 
    2.  National Training Agency
    3.  National Testing of Association
    4.  National Testing Accreditation

  8. நவம்பர் 2, 2017 அன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட தொலைதூர ஏவுகணை எது?    
    1.  ஆகாஷ்
    2.  திரிசூல்
    3.  விகாஷ்
    4.  நிர்பய்

  9. பணியிடத்தில் பெண்கள் பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுக்க புதிதாக தொடக்கப்பட்டுள்ள இணையதளம்?  
    1.  SHe-fox
    2.  Shell-box
    3.  SHe-box
    4.  Sell-box

  10. SHe-box விரிவாக்கம் தருக? 
    1.  Sexual Harassment Electric Box
    2.  Sexual House Electronic Box
    3.  Sexual Harassment Electronic Bail
    4.  Sexual Harassment Electronic Box



0 comments:

Followers

Follow by Email

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude