TNPSC Current Affairs Quiz Today 10.12.2017 (Test No. 193, November 2017)



TNPSC Current Affairs Quiz Today 10.12.2017 (Test No. 193) Questions Covers Current Affairs November 2017 
This Current Affairs Model Test, Quiz Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. இந்தியாவின் முதல் கார்ட்டூன் நெட்வொர்க் பொழுதுபோக்கு பூங்கா "அமாசியா" (Amaazia) எங்கு அமையவுள்ளது? 
    1.  மும்பை
    2.  கான்பூர்
    3.  சூரத்
    4.  காந்திநகர்

  2. சூரிய மின் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்? 
    1.  குஜாராத்
    2.  மகாராஷ்டிரா
    3.  மத்தியபிரதேசம்
    4.  தமிழ்நாடு 

  3. 2017 தேசிய சீனியர் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றவர்? 
    1.  எச். எஸ். பிரனோய் 
    2.  கிடாம்பி ஸ்ரீகாந்த்
    3.  நரேஷ் கிரண்
    4.  வினோத் ராமநாதன்

  4. 2017 தேசிய சீனியர் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றவர்? 
    1.  அர்ச்சனா கோசல்
    2.  பி.வி. சிந்து
    3.  சாய்னா நேவால்
    4.  ஜூவாலா கட்டா

  5. 2017  ஆசிய குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் "மேரி கோம்" பங்கேற்ற எடைப்பிரிவு?  
    1.  45 கிலோ
    2.  46 கிலோ
    3.  47 கிலோ
    4.  48 கிலோ

  6. இந்தியாவில் மொத்தம் எத்தனை கிரிக்கெட் மைதானங்களில் சர்வதேச போட்டிகள் நடைபெறுகின்றன? 
    1.  49
    2.  50
    3.  51
    4.  52

  7. 500-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள அணி? 
    1.  மும்பை அணி
    2.  பரோடா அணி
    3.  கொல்கத்தா அணி
    4.  தமிழ்நாடு அணி

  8. 2018 யூத நோபல் பரிசு  (Israel’s 2018 Genesis Prize/Jewish Nobel Prize) வென்ற நடிகை?  
    1.  நடாலி ஷா
    2.  ஏஞ்சலினா ஜூலி
    3.  தீபிகா படுகோன்
    4.  நடாலி போர்ட்மேன்

  9. ஹார்மனி பவுண்டேஷனின்   "சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது" 2017 யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  பாரக் ஒபாமா
    2.  ஏஞ்சலா மெர்கல்
    3.  ஐ. நா. அகதிகளுக்கான ஆணையம் (UNHCR)
    4.  ஐ. நா. பொதுச்சபை

  10. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் (2015) சமீபத்தில் இணைந்த நாடு?  
    1.  ஈரான்
    2.  துருக்கி
    3.  இஸ்ரேல்
    4.  சிரியா



Post a Comment (0)
Previous Post Next Post