TNPSC Current Affairs Quiz 198 - December 14, 2017 - Test Your GK


TNPSC Current Affairs Quiz December 2017 GK
TNPSC Current Affairs Quiz 198 - December 14, 2017 
TNPSC Current Affairs Quiz Test No. 198, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 48-வது சர்வதேச திரைப்பட விழா 2017 எங்கு நடைபெற்றது? 
    1.  ஜெய்ப்பூர்
    2.  டெல்லி
    3.  கோவா 
    4.  சென்னை

  2. 2017 சர்வதேச திரைப்பட விழாவில் "ஆண்டின் ஆளுமை விருது" பெற்பவர்? 
    1.  திரிஷா
    2.  ரஜினிகாந்த்
    3.  அமீர்கான்
    4.  அமிதாப் பச்சன்

  3. இந்தியாவிலேயே "முதல்முறையாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு  இடஒதுக்கீடு" எந்த மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  தெலங்கானா
    4.  டெல்லி

  4. போர்ப்ஸ் பத்திரிக்கையின் “30 வயதிற்கு உட்பட்ட 30 இளம் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்தியப்பெண்? 
    1.  கவிதா முரளீதரன்
    2.  மலர்விழி சண்முகம்
    3.  அக்சயா சண்முகம்
    4.  வெண்டா முருகன்

  5. உலகளாவிய இணையவெளி மாநாடு (Global Conference on Cyber Space 2017) நவம்பர் 23-24 தேதிகளில் எங்கு நடைபெற்றது? 
    1.  மும்பை
    2.  பெங்களூரு
    3.  சென்னை
    4.  புது டெல்லி 

  6. 2017  நவம்பர் 16-17 வரை, "WHO அமைப்பின் முதலாவது உலகளாவிய காச நோய் ஒழிப்பு அமைச்சரவை மாநாடு" எங்கு நடைபெற்றது?  
    1.  டெல் அவிவ்
    2.  மாஸ்கோ  
    3.  டோக்கியோ
    4.  சியோல்

  7. 2017 நவம்பர் 14-17 தேதிகளில், 2017 தெற்காசிய பொருளாதார உச்சி மாநாடு (South Asia Economic Summit 2017) எங்கு நடைபெற்றது? 
    1.  காத்மாண்டு  
    2.  கொழும்பு
    3.  டெல்லி
    4.  இஸ்லாமாபாத்

  8. 2017  உலக பலுான் திருவிழா எங்கு நடைபெற்றது? 
    1.  அமெரிக்கா
    2.  கனடா
    3.  நார்வே
    4.  மெக்சிகோ 

  9. 2017  உலக பலுான் திருவிழாவில் இந்தியா சார்பில் பங்கேற்ற மாநிலம்? 
    1.  இமாச்சல பிரதேசம்
    2.  பஞ்சாப்
    3.  தமிழ்நாடு
    4.  அரியானா

  10. ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டவர்? 
    1.  அயன் நூங்வா
    2.  உடான் நாங்வாபோ
    3.  ஜேக்கப் டூமா
    4.  எம்மர்சன் நாங்காக்வா 



Post a Comment (0)
Previous Post Next Post