Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude

TNPSC Current Affairs Quiz 214 (December 20-24, 2017)


TNPSC Current Affairs Quiz 214 (December 20-24, 2017) 

TNPSC Current Affairs Quiz Test No. 214, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2017 சாகித்ய அகாடமி விருது தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் கவிஞர் இன்குலாப்" எழுதிய எந்த நூலுக்கு அளிக்கப்பட்டுள்ளது? 
    1.  கசாக்கின் இதிகாசம்
    2.  என்ன மனுசங்கடா
    3.  காந்தள் நாட்கள்
    4.  ரத்த உறவு

  2. 2017 சாகித்ய அகாடமி மொழிபெய்ர்ப்பு விருது பெற்ற "கவிஞர் யூமா வாசுகி மொழிபெயர்த்த மலையாள நாவல்? 
    1.  ஆதாமின்ட இதிகாசம்
    2.  ரெண்டா முழம்
    3.  நாலுகெட்டு
    4.  கசாக்கின் இதிகாசம் 

  3. மலையாள நாவல் "கசாக்கின் இதிகாசம்" எழுதியவர்? 
    1.  ஓ. வி. விஜயன் 
    2.  எம். டி. வாசுதேவன் நாயர்
    3.  பால் சக்கரியா
    4.  எஸ்.கே. பொற்றேகாட்

  4. தமிழ்நாட்டில் தென்ன மரத்திலிருந்து எந்த பானத்தை  உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது? 
    1.  தேனா
    2.  பதநீர்
    3.  நீரா
    4.  நீல்

  5. இந்திய சர்வதேச காபி விழா 2018 (ஜனவரி 16-19) எந்த நகரில் நடைபெறவுள்ளது? 
    1.  சென்னை
    2.  கூர்க்
    3.  கவுகாத்தி
    4.  பெங்களூரு

  6. தமிழ்நாட்டில் சமீபத்தில் நாட்டிய விழா தொடங்கியுள்ளது? 
    1.  சென்னை
    2.  மாமல்லபுரம்
    3.  சிதம்பரம்
    4.  சிறிரங்கம்

  7. 2016-17 லாலிகா சிறந்த கால்பந்து வீரருக்கான விருது பெற்றவர்? 
    1.  லியோனல் மெஸ்சி
    2.  கிறிஸ்டியானா ரொனால்டோ
    3.  சாமுவேல் எட்டோ
    4.  இகர் கசில்லாஸ்

  8. 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம்? 
    1.  கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா
    2.  க்ளாஸ்க்கோ, ஸ்காட்லாந்து
    3.  டெல்லி, இந்தியா
    4.  பிர்மிங்ஹாம், இங்கிலாந்து

  9. 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம்? 
    1.  க்ளாஸ்க்கோ, ஸ்காட்லாந்து
    2.  டெல்லி, இந்தியா
    3.  கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா
    4.  பிர்மிங்ஹாம், இங்கிலாந்து

  10. 2017 ஓரியண்டல், ஆசியா பசிபிக் குத்துச்சண்டை போட்டி வென்ற இந்திய வீரர்?  
    1.  ராஜேந்திரசிங்
    2.  பாபு முண்டே
    3.  ராஜேஷ் யாதவ்
    4.  விஜேந்தர்சிங்



0 comments: