TNPSC Current Affairs Quiz 210 (December 12-16, 2017)


TNPSC Current Affairs Online Test - Quiz 210 - December  2017 - Test Your GK

TNPSC Current Affairs Quiz Test No. 210, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. ஐ.நா. சுற்றுச்சூழல் (UNEP) அமைப்பின், சிறப்பான திடக்கழிவு மேலாண்மைக்காக "உலகின் ஐந்து மாதிரி நகரங்களில் ஒன்றாக இடம்பிடித்த இந்தியா நகரம்?   
    1.  திருச்சி
    2.  மைசூர்
    3.  ஆலப்புழா
    4.  விஜயவாடா

  2. ஆலப்புழா நகரத்தின் சிறப்பு பெயர்? 
    1.  ஆறுகளின் நகரம்
    2.  கிழக்கின் தேம்ஸ்
    3.  ஏரிகளின் நகரம்
    4.  கிழக்கின் வெனிஸ்

  3. சர்வதேச கண்ணிவெடித் தடை ஒப்பந்தத்தில் சமீபத்தில் இணைந்த நாடு? 
    1.  இலங்கை 
    2.  கொலம்பியா
    3.  சிரியா
    4.  பாகிஸ்தான்

  4. சர்வதேச கண்ணிவெடிகள் அழிப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 
    1.  1995
    2.  1996
    3.  1997
    4.  1998

  5. இந்தியா, ரஷியா, சீனா நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் (11.12.2017) நடைபெற்ற இடம்? 
    1.  கோவா
    2.  மும்பை
    3.  ஜெய்ப்பூர்
    4.  டெல்லி

  6. இந்தியாவில் "சர்வதேச கடலியல் செயல்பாட்டு பயிற்சி மையம்" (International Training Centre for Operational Oceanography) எங்கு அமைக்கப்படவுள்ளது?
    1.  டெல்லி
    2.  ஐதராபாத்
    3.  மும்பை
    4.  சென்னை

  7. ஐதராபாத் நகரில் அமையவுள்ள  "சர்வதேச கடலியல் செயல்பாட்டு பயிற்சி மையம்" எந்த சர்வேதேச அமைப்புடன் இணைந்து அமைக்கப்படவுள்ளது? 
    1.  UNESCO
    2.  UNEP
    3.  UNDP
    4.  UNOCR

  8. சமீபத்தில் இந்தியா, வேளாண்மை, மீன்வளம் தொடர்பான ஒப்பந்தம் எந்த நாட்டுடன் செய்துள்ளது? 
    1.  இலங்கை 
    2.  நார்வே
    3.  இஸ்ரேல்
    4.  கொலம்பியா

  9. தமிழ்நாடு மாநிலத் தலைமை தகவல் ஆணையாளராக பதவியேற்றுள்ளவர்? 
    1.  எஸ். சுந்தரவள்ளி
    2.  கல்பனா ப்ரியா
    3.  எம். ஷீலா ப்ரியா
    4.  எஸ். அமுதா

  10. சமீபத்தில், 2018 மார்ச் முதல் சினிமா திரையிட அனுமதி வழங்கியுள்ள அரபு நாடு எது?  
    1.  கத்தார்
    2.  ஜோர்டான்
    3.  குவைத்
    4.  சவுதி அரேபியா



Post a Comment (0)
Previous Post Next Post