Study Materials Download Current Affairs 2018 Model Papers Downlod
General Tamil Indian Constitution History
TN Government Jobs Admissions TNPSC Quiz

TNPSC Current Affairs Quiz 206 (December 2-4, 2017)



TNPSC Current Affairs Online Test - Quiz 207 - December 17, 2017 - Test Your GK

TNPSC Current Affairs Quiz Test No. 206, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. சமீபத்தில் எந்த கடல்சார் அமைப்பில் இந்தியா உறுப்பினராகியுள்ளது? 
    1.  International Maritime Associatoion
    2.  International Maritime Academy
    3.  International Maritime Organization
    4.  International Maritime Conference

  2. ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  அகிஹிட்டோ
    2.  ஷின்சா அபே
    3.  நஹிகட்டோ
    4.  நருஹிட்டோ

  3. இந்தியா உதவியில் தொடக்கப்பட்ட  "சபாஹர் துறைமுகம்" எந்த நாட்டில் அமைந்துள்ளது? 
    1.  ஈரான்
    2.  ஈராக்
    3.  ஜொர்டான்
    4.  ஆப்கானிஸ்தான்

  4. இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய  நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  நந்தன் நீல்கேணி
    2.  ரவி வெங்கடேசன்
    3.  சலில் எஸ். பரேக் 
    4.  கௌதம் அதானி

  5. தமிழ்நாட்டு தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ஷீலா ராணி சுங்கத்
    2.  திலகவதி
    3.  அமுதா
    4.  ஷீலா பிரியா

  6. இந்தியாவில் தங்க கடன்பத்திரங்கள் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? 
    1.  நவம்பர் 5, 2016
    2.  நவம்பர் 5, 2015 
    3.  நவம்பர் 5, 2014
    4.  நவம்பர் 5, 2017

  7. இந்தியாவில் ரபி பருவ காலம்? 
    1.  அக்டோபர்-மார்ச்
    2.  அக்டோபர்-ஜூன்
    3.  ஜூன்-அக்டோபர்
    4.  ஜூன்-டிசம்பர்

  8. இந்தியாவில் கரீப் பருவ காலம்? 
    1.  ஜூன்-டிசம்பர்
    2.  அக்டோபர்-ஜூன்
    3.  அக்டோபர்-மார்ச்
    4.  ஜூன்-அக்டோபர்

  9. இந்தியாவில் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் சதவீதம்? 
    1.  80%
    2.  70%
    3.  60% 
    4.  50%

  10. 2017 ஆண்டு "மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் தேசிய விருது" பெற்ற தமிழ்நாட்டு மாவட்டம்? 
    1.  காஞ்சிபுரம்
    2.  சென்னை
    3.  சிவகங்கை
    4.  மதுரை



0 comments: