TNPSC Study Materials TNPSC Current Affairs 2018-2017 10700+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

TNPSC Current Affairs Online Test (Quiz 204) December 17, 2017 - Test Your GK


TNPSC Current Affairs Online Test - Quiz 204 - December 17, 2017 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 204, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2019 உலகக் கோப்பை ரக்பி போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது? 
    1.  சீனா
    2.  இந்தியா
    3.  ஜப்பான்
    4.  தென்கொரியா

  2. 2017 உலக ஆண்கள் டென்னிஸ் போட்டியில் (ATP Finals/2017 ATP World Tour) சாம்பியன் பட்டம் வென்ற "கிரிகோர் டிமிட்ரோவ்" எந்த நாட்டைச் சேரந்தவர்? 
    1.  ரஷியா
    2.  பெல்ஜியம்
    3.  போலந்து
    4.  பல்கேரியா 

  3. 2017 U-19 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு?  
    1.  ஆப்கானிஸ்தான்
    2.  பங்களாதேஷ்
    3.  இந்தியா
    4.  பாகிஸ்தான்

  4. 2017 U-19 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றது
    1.  டாக்கா
    2.  கொழும்பு
    3.  கொலாலம்பூர்
    4.  லண்டன்

  5. 2017 உலக பெண்கள் ஜூனியர் குத்துச்சண்டை போட்டி எங்கு நடைபெற்றது? 
    1.  மும்பை
    2.  டெல்லி
    3.  குர்கான்
    4.  கவுகாத்தி

  6. 2017 தேசிய துப்பாக்கிச் சண்டை போட்டி நான்கு தங்கப் பதக்கம் வென்ற வீரர்?  
    1.  விஜேந்திரசிங்
    2.  ஷர்துல் விஹான்
    3.  ஷர்துல் ரகுமான்
    4.  ராஜேந்திரசிங்

  7. 2017 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில்  சாம்பியன் பட்டம் வென்ற "லீவிஸ் ஹேமில்டன்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?   
    1.  இங்கிலாந்து
    2.  ஜெர்மனி
    3.  பெல்ஜியம்
    4.  பிரான்ஸ்

  8. 2017 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில்  சாம்பியன் "லீவிஸ் ஹேமில்டன்" எந்த அணியின் கார் ஓட்டுநர்? 
    1.  வோக்வாகன்
    2.  பெராரி
    3.  ராயல் இந்தியா
    4.  மெர்சிடீஸ் அணி

  9. 2016 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில்  சாம்பியன் பட்டம் வென்ற "நிகோ ரோஸ்பெர்க்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  பெல்ஜியம்
    2.  இங்கிலாந்து
    3.  ஜெர்மனி
    4.  பிரான்ஸ்

  10. 2017 ஸ்பெயின் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்?  
    1.  குகன் ராமச்சந்திரன்
    2.  ராகவன் ரங்கநாத்
    3.  தேஜ்ஸ்வி சுந்தர்
    4.  சத்யன் ஞானசேகரன் 



0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups