TNPSC Current Affairs Online Test (Quiz 203) December 17, 2017 - Test Your GK


TNPSC Current Affairs Online Test - Quiz 203 - December 17, 2017 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 203, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Violence against Women) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 23
    2.  நவம்பர் 24
    3.  நவம்பர் 25
    4.  நவம்பர் 26

  2. இந்திய அரசியலமைப்பு தினம் (Constitution Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?   
    1.  நவம்பர் 23
    2.  நவம்பர் 24
    3.  நவம்பர் 25
    4.  நவம்பர் 26

  3. தேசிய பால்வள தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  நவம்பர் 26 
    2.  நவம்பர் 27
    3.  நவம்பர் 28
    4.  நவம்பர் 29

  4. வெண்மை புரட்சியின் தந்தை? 
    1.  எம்.எஸ். சுவாமிநாதன்
    2.  குரியன் ஜோசப்
    3.  வர்கீஸ் குரியன்
    4.  ரங்கநாத் மிஸ்ரா

  5. உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? 
    1.  சீனா
    2.  அமெரிக்கா
    3.  பிரேசில்
    4.  இந்தியா 

  6. இந்திய உடல் உறுப்பு தான தினம் (National Organ Donation Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 26
    2.  நவம்பர் 27
    3.  நவம்பர் 28
    4.  நவம்பர் 29

  7. இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? 
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  தெலங்கானா
    4.  கர்நாடகா

  8. பாலஸ்தீனிய மக்களுக்கான "சர்வதேச ஒருமைப்பட்டு தினம்" (International Day of Solidarity with the Palestinian People) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 26
    2.  நவம்பர் 27
    3.  நவம்பர் 28
    4.  நவம்பர் 29

  9. இந்தியாவில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் திட்டம் எந்த மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  பெங்களூரு
    2.  ஐதராபாத்
    3.  சென்னை 
    4.  மும்பை

  10. இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ள  "சுபாங்கி சொரூப்" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  மத்தியபிரதேசம்
    2.  ராஜஸ்தான்
    3.  கர்நாடகா
    4.  உத்திரபிரதேசம்



Post a Comment (0)
Previous Post Next Post