TNPSC Current Affairs Quiz No.174 - October 2017 - Sports, International Affairs



TNPSC Current Affairs Quiz Online Test 173, October 2017, National Affairs, Awards
 TNPSC Current Affairs Quiz Online Test 174, Sports and international Affairs
This Current Affairs Quiz Covers important questions in  Sports Affair from Tnpsc Link Current Affairs October 2017...Test and Update Yourself... All the Best...

  1. உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடித்த முதல் இந்திய வீரர்? 
    1.  உத்கல் சிங்
    2.  பாய்சுங் பூட்டியா
    3.  ஜேக்சன் சிங்
    4.  அருண்குமார்

  2. 2017 உலக இளையோர் வில்வித்தைப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  சிலி
    2.  லாட்வியா
    3.  சுலோவாக்கியா
    4.  ஆர்ஜென்டீனா

  3. 2017 சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  இரஃபேல் நடால்
    2.  ரோஜர் பெடரர்
    3.  ஆண்டி முர்ரே
    4.  மரின் சிலிக்

  4. 2017 சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  கார்பைன் முகுருசா
    2.  சிமோனா ஆலப்
    3.  கரோலின் கார்ஸியா
    4.  எலினா ஸ்விட்டிலோனா

  5. 2017 ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்?   
    1.  செபஸ்டியன் வெட்டல்
    2.  வால்டெரி போட்டாஸ்
    3.  கிமி ரெய்க்கென்
    4.  லீவிஸ் ஹாமில்டன்

  6. 2017 மலேசியாவில் நடந்த ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டியில் சாம்பியனான நாடு? 
    1.  இந்தியா
    2.  தென்கொரியா
    3.  பாகிஸ்தான்
    4.  மலேசியா

  7. 2017 மலேசியாவில் நடந்த ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய ஆக்கி அணி பெற்ற இடம்? 
    1.  இரண்டாம் இடம்
    2.  முதலிடம்
    3.  மூன்றாமிடம்
    4.  நான்காமிடம்

  8. 2017 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  இரஃபேல் நடால்
    2.  ஆண்டி முர்ரே
    3.  மரின் சிலிக்
    4.  ரோஜர் பெடரர்

  9. சவூதி அரேபியா நாட்டில் விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்? 
    1.  சரிமா ராணா சுல்தான்
    2.  கரிமா ராய் சுல்தான்
    3.  ரிமா பிந்த் பந்தார் சுல்தான்
    4.  ரிமா பிந்த் ராணா

  10. சமீபத்தில் இந்தியா-இலங்கை இடையே  புணே நகரில் தொடங்கியுள்ள கூட்டு ராணுவ பயிற்சியின் பெயர்? 
    1.  சுமித்ர சக்தி
    2.  பங்க சக்தி
    3.  தாதா மித்ர
    4.  மித்ர சக்தி



Post a Comment (0)
Previous Post Next Post