TNPSC Quiz No. 178 - History inTamil - Samacheer Kalvi - Test Yourself


TNPSC Current Affairs Quiz Online Test 173, October 2017, National Affairs, Awards
This History Quiz Covers important questions in History and Social Science from Samacheer kalvi sixth Standard Books for TNPSC Librarian, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. வரலாற்று முற்பட்ட காலத்தைச் சேர்த்த "டைனோசரஸ் முட்டைகள்" தமிழ்நாட்டில் எந்த  இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? 
    1.  ஆதிச்சநல்லூர்
    2.  கீழடி
    3.  அரியலூர்
    4.  அத்திரம்பாக்கம்

  2. தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடந்துவரும் இடம்? 
    1.  கீழடி
    2.  அரியலூர்
    3.  அத்திரம்பாக்கம்
    4.  ஆதிச்சநல்லூர்

  3. தமிழ்நாட்டில், மதுரை அருகே,  தற்போது (November 2017) நான்காவது கட்டமாக  அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் இடம்? 
    1.  கீழடி
    2.  ஆதிச்சநல்லூர்
    3.  அரியலூர்
    4.  திருவள்ளூர்

  4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் சங்க காலத்தை சேர்ந்த பழங்காலப்பொருட்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் கணடுபிடிக்கப்பட்டுள்ளன? 
    1.  திருவள்ளூர்
    2.  பல்லாவரம்
    3.  கீழடி
    4.  ஆதிச்சநல்லூர்

  5. பழைய கற்காலம் என்பது? 
    1.  கி.மு. 10, 000  - 4000
    2.  கி.மு. 3000 - 1500
    3.  கி.மு. 1500 - 600
    4.  கி.மு. 10, 000 ஆண்டுகளுக்கு முன்

  6. புதிய கற்காலம் என்பது? 
    1.  கி.மு. 10, 000 ஆண்டுகளுக்கு முன்
    2.  கி.மு. 10, 000  - 4000
    3.  கி.மு. 3000 - 1500
    4.  கி.மு. 1500 - 600

  7. செம்புக் காலம் என்பது? 
    1.  கி.மு. 3000 - 1500
    2.  கி.மு. 1500 - 600
    3.  கி.மு. 10, 000  - 4000
    4.  கி.மு. 10, 000 ஆண்டுகளுக்கு முன்

  8. இரும்புக் காலம் என்பது? 
    1.  கி.மு. 10, 000  - 4000
    2.  கி.மு. 10, 000 ஆண்டுகளுக்கு முன்
    3.  கி.மு. 3000 - 1500
    4.  கி.மு. 1500 - 600

  9. பழைய கற்கால ஆதி மனிதன் எதைபயன்படுத்தி நெருப்பை உணடாக்கினான்? 
    1.  கற்கருவிகள்
    2.  சக்கரம்
    3.  சிக்கிமுக்கி கற்கள்
    4.  மரப்பட்டைகள்

  10. இந்தியாவில், மடியில் குழந்தையுடன் அம்பு விடுவது போன்ற ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? 
    1.  பிம்பேட்கா, மகாராஷ்டிரா
    2.  பிம்பேட்கா, ஆந்திர பிரதேசம்
    3.  பிம்பேட்கா, அரியானா
    4.  பிம்பேட்கா, மத்திய பிரதேசம்



0 comments:

Current Affairs Monthly

December 2017 Current Affairs Model Papers GK Today
November 2017 October 2017 September 2017
August 2017 July 2017 June 2017
May 2017 April 2017 March 2017
February 2017 Januray 2017 Quiz & Online Test

TNPSC Study Materials Downloads

TNPSC General Tamil TNPSC General Science TNPSC History
Indian Constitution General Knowledge TNPSC Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers 8800+
Current Affairs 2017 Government Jobs Today Join - Our Google Groups