TNPSC Study Materials TNPSC Current Affairs 2018-2017 10700+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

TNPSC Current Affairs Quiz Online Test 170, October 2017, Sports, Tamil Nadu Affairs


TNPSC Current Affairs Quiz Online Test 170 Covers October 2017, Sports, Tamil Nadu Affairs
This Current Affairs Quiz Covers important questions in  Tamil Nadu and  Important Day Affairs from Tnpsc Link Current Affairs October 2017...Test and Update Yourself... All the Best....

  1. சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  அக்டோபர் 3
    2.  அக்டோபர் 4
    3.  அக்டோபர் 1
    4.  அக்டோபர் 2

  2. சர்வதேச காபி தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  அக்டோபர் 4
    2.  அக்டோபர் 3
    3.  அக்டோபர் 2
    4.  அக்டோபர் 1 

  3. சர்வதேச (International Day of Non-Violence) அகிம்சை தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  அக்டோபர் 2 
    2.  அக்டோபர் 3
    3.  அக்டோபர் 4
    4.  அக்டோபர் 5

  4. உலக விலங்கு தினம் (World Animal Day) ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  அக்டோபர் 2
    2.  அக்டோபர் 3
    3.  அக்டோபர் 4
    4.  அக்டோபர் 5

  5. உலக ஆசிரியர்கள் தினம் (World Techers Day) ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  அக்டோபர் 8
    2.  அக்டோபர் 7
    3.  அக்டோபர் 6
    4.  அக்டோபர் 5 

  6. உலக விண்வெளி வாரம் (World Space Week), ஒவ்வொரு ஆண்டும் எந்த நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  அக்டோபர் 5 முதல் 10
    2.  அக்டோபர் 4 முதல் 10
    3.  அக்டோபர் 3 முதல் 10
    4.  அக்டோபர் 2 முதல் 10

  7. 2017 சர்வதேச  இந்திய நீர் வாரம்  (India Water Week 2017) எந்த நாட்களில் கடைபிடிக்கப்பட்டது?  
    1.  அக்டோபர் 10-14
    2.  அக்டோபர் 10-15
    3.  அக்டோபர் 10-16
    4.  அக்டோபர் 10-17

  8. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக (6.10.2017) அன்று பொறுப்பேற்றவர் யார்? 
    1.  ஜக்தீஸ் முகி
    2.  சந்திரசேகர் ராவ்
    3.  சத்யபால் மாலிக்
    4.  பன்வாரிலால் புரோஹித்

  9. ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (U-17) 2017 அக்டோபர் 6-28 வரை எந்த நாட்டில் நடைபெறுகிறது? 
    1.  சீனா
    2.  பிரான்ஸ்
    3.  இந்தியா
    4.  தென்கொரியா

  10. இந்தியாவில் நடைபெறும் 2017 ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் சின்னமாக  செய்யப்பட்டுள்ள விலங்கு எது? 
    1.  கடலாமை
    2.  கிர் சிங்கம்
    3.  வரையாடு
    4.  படைச்சிறுத்தை



0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups