TNPSC Current Affairs Quiz 182 - October 2017 Tamil - Sports Affairs


TNPSC Current Affairs Quiz Online Tests 2017
TNPSC Current Affairs Quiz 182 - October 2017 in Tamil
This Current Affairs Model Test, Quiz Covers important questions in Sports Affairs for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்திய நாடுகள் மற்றும் ஆண்டுகளை வரிசை படுத்துக? 
    1.  2017-சிலி, 2015-இந்தியா, 2013-ஐக்கிய அமீரகம், 2011-மெக்சிகோ
    2.  2017-இந்தியா, 2015-சிலி, 2013-மெக்சிகோ, 2011-ஐக்கிய அமீரகம்
    3.  2017-இந்தியா, 2015-சிலி, 2013-ஐக்கிய அமீரகம், 2011-மெக்சிகோ
    4.  2017-மெக்சிகோ, 2015-சிலி, 2013-ஐக்கிய அமீரகம், 2011-இந்தியா

  2. 2017 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற லீவிஸ் ஹேமில்டன் எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  ஜெர்மனி
    2.  நார்வே
    3.  அமெரிக்கா
    4.  இங்கிலாந்து

  3. 2017 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற லீவிஸ் ஹேமில்டன் எந்த நிறுவனத்தின் ஓட்டுநகர்?  
    1.  மெர்சிடீஸ்-பென்ஸ்
    2.  பெராரி
    3.  வோக்ஸ் வாகன்
    4.  டுகாட்டி

  4. 2017 U-17 உலக கோப்பை கால்பந்து போட்டியில் தங்கக் காலணி விருது (Golden Boot) வென்ற  ரிகான்  பிரிஸ்டர் எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  ஸ்பெயின்
    2.  போர்ச்சுக்கல்
    3.  இங்கிலாந்து
    4.  பிரேசில்

  5. 2017 U-17 உலக கோப்பை கால்பந்து போட்டியில்  சிறந்த கோல்கீப்பருக்கான, தங்கக் கையுறை விருது (Golden Glove Award) வென்ற கேப்ரியல் பிரேசோ எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  ஸ்பெயின்
    2.  இங்கிலாந்து
    3.  போர்ச்சுக்கல்
    4.  பிரேசில்  

  6. 2017 U-17 உலக கோப்பை கால்பந்து போட்டியில் தங்கப் பந்து விருது (Golden Ball) வென்ற ஃபில் ஃபெடென் எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  போர்ச்சுக்கல்
    2.  இங்கிலாந்து
    3.  பிரேசில் 
    4.  ஸ்பெயின்

  7. 2017 U-17 உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒழுக்கமான அணி விருது (Fair play award) வென்ற நாடு எது? 
    1.  பிரேசில் 
    2.  இங்கிலாந்து
    3.  போர்ச்சுக்கல்
    4.  ஸ்பெயின்

  8. இந்தியாவில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி எது? 
    1.  உலகக் கோப்பை போட்டி 2015
    2.  U-20 உலகக் கோப்பை போட்டி 2016
    3.  உலகக் கோப்பை போட்டி 2016
    4.  U-17 உலகக் கோப்பை போட்டி 2017

  9. 2017 U-17 உலக கோப்பை கால்பந்து போட்டியில் (FIFA U-17 World Cup) சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?   
    1.  ஸ்பெயின்
    2.  பிரேசில்
    3.  இங்கிலாந்து 
    4.  போர்ச்சுக்கல்

  10. 2017 ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் (Muscot U-17) சின்னம் எது? 
    1.  Bololoro
    2.  Sea Turtle
    3.  Bholeo
    4.  Kheleo



Post a Comment (0)
Previous Post Next Post