TNPSC Current Affairs Quiz Online Test 168 - October 2017 - National, Tamil Nadu Affairs


This Current Affairs Quiz Covers important questions in  National and Tamil Nadu Affairs from Tnpsc Link Current Affairs October 2017...Test and Update Yourself... All the Best....

  1. சமீபத்தில் எந்த à®®ாநிலத்தில்  "சில்லறை சிகரெட் விà®±்பனை" க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது? 
    1.  à®•ேரளா
    2.  à®¤à®®ிà®´்நாடு
    3.  à®•à®°்நாடகா
    4.  à®¤ெலங்கானா

  2. தூய்à®®ை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Abhiyan) à®®ூன்à®±ாவது ஆண்டு விà®´ா சமீபத்தில் எந்த நாளில் கொண்டாடப்பட்டது? 
    1.  à®…க்டோபர் 5, 2017
    2.  à®…க்டோபர் 4, 2017
    3.  à®…க்டோபர் 3, 2017
    4.  à®…க்டோபர் 2, 2017

  3. தூய்à®®ை இந்தியா திட்டத்தின் கீà®´்,  மத்திய அரசின் குடிநீà®°் மற்à®±ுà®®் துப்புரவு à®…à®®ைச்சகத்தால் "இந்தியாவில் சிறந்த புனித தலமாக தேà®°்வு à®šெய்யப்பட்ட கோவில்" எது? 
    1.  à®®ீனாட்சி à®…à®®்மன் கோவில்,  மதுà®°ை
    2.  à®šà®ªà®°ிமலை, கேரளா
    3.  à®•ாசி விசுவநாதர், வாரணாசி
    4.  à®ªிà®°ுந்தாவனம், மதுà®°ா

  4. தமிà®´்நாட்டின் à®®ொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?  
    1.  5,97,88,002
    2.  5,96,88,002
    3.  5,95,88,002 
    4.  5,94,88,002

  5. தமிà®´்நாட்டின் à®®ொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 
    1.  2,97,84,392
    2.  2,96,84,392
    3.  2,95,84,392
    4.  2,94,84,392

  6. தமிà®´்நாட்டின் à®®ொத்த வாக்காளர்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 
    1.  3,00,99,268
    2.  3,00,98,268
    3.  3,00,97,268
    4.  3,00,96,268

  7. தமிà®´்நாட்டின் à®®ொத்த வாக்காளர்களில் 3-à®®் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 
    1.  5,242
    2.  5,342
    3.  5,442
    4.  5,542

  8. தமிà®´்நாட்டில் அதிகமாக வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? 
    1.  à®•ீà®´்வேளூà®°்
    2.  à®¤ாà®®்பரம்
    3.  à®®ானாமதுà®°ை
    4.  à®šோà®´ிà®™்கநல்லூà®°்

  9. தமிà®´்நாட்டில் குà®±ைவாக வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? 
    1.  à®šோà®´ிà®™்கநல்லூà®°்
    2.  à®šேப்பாக்கம்
    3.  à®•ீà®´்வேளூà®°்
    4.  à®°ாதாகிà®°ுà®·்ணன் நகர்

  10. சர்வதேச அகிà®®்சை தினம் யாà®°ுடைய நினைவாக கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  à®®ாà®°்டின் லூதர் கிà®™்
    2.  à®¨ெல்சன் மண்டேலா
    3.  à®µின்சன்ட் சர்ச்சில்
    4.  à®®à®•ாத்à®®ா காந்தி



Post a Comment (0)
Previous Post Next Post