TNPSC Current Affairs Quiz Online Test 164- September 2017 - Important Days


Tnpsc Current Affairs Quiz Online test 2017
This Quiz Covers important questions in Important Day from Tnpsc Link Current Affairs September 2017...Test and Update Yourself... All the Best...

  1. உலக அமைதி நாள் (International Day of Peace) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  செப்டம்பர் 19
    2.  செப்டம்பர் 20
    3.  செப்டம்பர் 21
    4.  செப்டம்பர் 22

  2. 2017 உலக காது கேளாத தினம் (World Deaf Day) எந்த நாளில்  கடைபிடிக்கப்பட்டது?  
    1.  செப்டம்பர் 21
    2.  செப்டம்பர் 22
    3.  செப்டம்பர் 23
    4.  செப்டம்பர் 24

  3. உலக காது கேளாத தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில்  கடைபிடிக்கப்படடுகிறது?  
    1.  செப்டம்பர் கடைசி ஞாயிறு 
    2.  செப்டம்பர் முதல் ஞாயிறு 
    3.  செப்டம்பர் இரண்டாம் ஞாயிறு 
    4.  செப்டம்பர் கடைசி சனிக்கிழமை

  4. உலக சுற்றுலா தினம்  எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  செப்டம்பர் 25
    2.  செப்டம்பர் 26
    3.  செப்டம்பர் 27 
    4.  செப்டம்பர் 28

  5. 2017 உலக சுற்றுலா தினத்தின் கருத்துரு (Theme) என்ன? 
    1.  சுற்றுலாவும் மக்களும்
    2.  மக்களின் சுற்றுலா
    3.  மருத்துவ சுற்றுலா
    4.  நிலையான சுற்றுலா

  6. உலக கடல்சார் தினம் (WORLD MARITIME DAY) ஆண்டுதோறும் எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  செப்டம்பர் 27
    2.  செப்டம்பர் 28
    3.  செப்டம்பர் 29
    4.  செப்டம்பர் 30

  7. உலக ராபீஸ் தினம் (World Rabies Day) ஆண்டுதோறும்  எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  செப்டம்பர் 28
    2.  செப்டம்பர் 29
    3.  செப்டம்பர் 30
    4.  செப்டம்பர் 27

  8. உலக கடல்சார் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  செப்டம்பர் 25
    2.  செப்டம்பர் 26
    3.  செப்டம்பர் 27
    4.  செப்டம்பர் 28

  9. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day)ஆண்டுதோறும் எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  செப்டம்பர் 28
    2.  செப்டம்பர் 29
    3.  செப்டம்பர் 30
    4.  செப்டம்பர் 27

  10. 2017 சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தின் கருத்துரு (Theme) என்ன?
    1.  மொழிபெயர்ப்பு உலகம்
    2.  மொழிபெயர்ப்பும் உலகமொழிகளும்
    3.  உலகமொழிகளில் மொழிபெயர்ப்பு
    4.  மொழிபெயர்ப்பும் பன்முகத்தன்மையும்



Post a Comment (0)
Previous Post Next Post