TNPSC Current Affairs Quiz Online Test 162 - September 2017 - National Affairs


Tnpsc Current Affairs Quiz Online test 2017
This Quiz Covers important questions in National  Affairs from Tnpsc Link Current Affairs September 2017...Test and Update Yourself... All the Best....

  1. பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் "செளபாக்கியா யோஜனா திட்டம்" எப்போது தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  25.07.2017
    2.  25.08.2017
    3.  25.09.2017
    4.  25.06.2017

  2. "செளபாக்கியா யோஜனா திட்டம்" என்பது? 
    1.  அனைத்து வீடுகளுக்கும் LPG திட்டம்
    2.  அனைத்து வீடுகளுக்கும் TOILET திட்டம்
    3.  அனைவருக்கும் வீடு திட்டம்
    4.  அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் திட்டம்

  3. எந்த தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  "செளபாக்கியா யோஜனா திட்டம்" தொடங்கி வைக்கப்பட்டது? 
    1.  பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா
    2.  பண்டிட் மதன்மோகன் மாளவியா
    3.  பண்டிட் கோல்வாலகர்
    4.  அடல்பிகாரி வாஜ்பாய்

  4. செளபாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் எந்த ஆண்டுக்குள் "அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி என்ற இலக்கு" நிர்ணயிக்கப்பட்டுள்ளது?  
    1.  2020
    2.  2019
    3.  2018
    4.  2022

  5. செளபாக்கியா யோஜனா திட்டம் எந்த திட்டத்தை ஊக்குவிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது? 
    1.  Pradhan Mantri LPG Yojana
    2.  Pradhan Mantri Utkarish Yojana
    3.  Pradhan Mantri Urban Yojana
    4.  Pradhan Mantri Ujjwala Yojana

  6. இந்தியாவில் முதன்முதலாக "PENSION ADALAT" என்னும் "ஓய்வூதிய நீதிமன்றம்" எங்கு  திறந்துவைக்கப்பட்டது?  
    1.  மும்பை
    2.  புதுடெல்லி 
    3.  ஜெய்ப்பூர்
    4.  சென்னை

  7. இந்தியாவில் முதன்முதலாக  "உறவினர்கள் மூலம் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைக்கெதிரான குடும்பநல மாவட்ட குழு"க்களை எந்த மாநிலம் அமைத்துள்ளது? 
    1.  திரிபுரா
    2.  கேரளா
    3.  தமிழ்நாடு
    4.  ஆந்திரா

  8. குடிமக்களை  நிர்வாகத்துடன் நேரிடியாக இணைக்கும் "மக்கள் முதல்" (People First) பயன்பாட்டு செயலி (Mobile Application)  எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது? 
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  தெலங்கானா
    4.  ஆந்திரா

  9. இராணுவம்,  பேரழிவு மீட்பு முகமைகள் கலந்து கொண்ட  "பிரளய் சகாயம்" என்ற பயிற்சி ஒத்திகை எந்த நகரத்தில் நடைபெற்றது?  
    1.  புதுடெல்லி 
    2.  மும்பை
    3.  ஐதராபாத்
    4.  சென்னை

  10. தெலுங்கானா மாநிலத்தில் எந்த திருவிழாவை முன்னிட்டு, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான இலவச  சேலைகளை வழங்கப்பட்டது? 
    1.  கெங்கம்மா திருவிழா
    2.  அங்கம்மா திருவிழா
    3.  அன்னம்மா திருவிழா
    4.  பதுக்கம்மா திருவிழா



Post a Comment (0)
Previous Post Next Post