TNPSC Current Affairs Quiz Online Test 159 - September 2017 - Sports Affairs


This Quiz Covers important questions in Sports Affairs from Tnpsc Link Current Affairs September 2017...Test and Update Yourself... All the Best....

  1. 2017 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில்  சாம்பியன் பட்டம் வென்ற "விக்டர் அக்செல்சன்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  ஸ்பெயின்
    2.  ஸ்வீடன்
    3.  டென்மார்க்
    4.  கனடா

  2. 2017 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற "கரோலினா மரின்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  ஸ்வீடன்
    2.  டென்மார்க்
    3.  கனடா
    4.  ஸ்பெயின்

  3. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்திற்கு, "சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தின் (AIBA) பிரதிநிதியாக"  தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர் யார்? 
    1.  மேரி கோம் 
    2.  பூனம் யாதவ்
    3.  விஜேந்தர் சிங்
    4.  ராஜேந்தர் சிங்

  4. கிரிக்கெட் போட்டிகளில் மோதலில் ஈடுபடும் வீரரை நடுவர் "சிவப்பு அட்டை" (RED CARD)  காட்டி வெளியேற்றும் முறை எந்த போட்டியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது? 
    1.  தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து ஓருநாள் போட்டி
    2.  இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் 
    3.  தென்னாப்பிரிக்கா-பங்களாதேஷ் டெஸ்ட் 
    4.  பாகிஸ்தான்-நியுசிலாந்து டெஸ்ட்

  5. 2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் எவை? 
    1.  ரெயில்வே,  தமிழ்நாடு
    2.  தமிழ்நாடு, கேரளா
    3.  கேரளா, கர்நாடகா
    4.  ரெயில்வே,  சர்வீசஸ் அணி

  6. 2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட "சந்தோஷ்குமார்" எந்த மாநிலத்தை சேரந்தவர்? 
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  புதுச்சேரி
    4.  டெல்லி

  7. 2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்? 
    1.  சிந்தா யாதவ்
    2.  பூனம் ராஜி
    3.  அகிலாண்டீஸ்வரி
    4.  கல்பனா சௌத்ரி

  8. 2017 துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில்  சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?  
    1.  இந்தியா ப்ளு அணி
    2.  இந்தியா மஞ்சள் அணி
    3.  இந்தியா பிங்க் அணி
    4.  இந்தியா ரெட் அணி

  9. இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய ஜெர்ஸியில் (விளையாடும் பொது அணியும் ஆடை)  BCCI லோகோவுக்கு மேல் இடம்பெற்றுள்ள 3 ஸ்டார்கள் எதைக் குறிக்கின்றன? 
    1.  3 கண்டங்கள்
    2.  3 வகை கிரிக்கெட் போட்டிகள்
    3.  3 வகை உலகக் கோப்பை வெற்றிகள் 
    4.  தேசியக் கொடியின் 3 வண்ணங்கள்

  10. இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய ஜெர்ஸியில் எந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது?
    1.  TATA
    2.  STAR
    3.  SONY
    4.  OPPO



Post a Comment (0)
Previous Post Next Post