TNPSC Current Affairs Quiz Online Test 149 - August 2017 (Tamil) - Sports Affairs


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 149 Covers important questions in Sports Affairs from Tnpsc Link Current Affairs dated August 27-31,2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best..

  1. ஆண்டின் தொடக்கம் முதல் இறுதியாக நடைபெறும் "கிராண்ட்ஸ்லாம்" டென்னிஸ் போட்டிகளை வரிசை படுத்துக? 
    1.  பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா
    2.  விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு
    3.  ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா
    4.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன்

  2. 2017 உலக பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் பி. வி. சிந்து வென்ற பதக்கம் எது? 
    1.  தங்கம்
    2.  வெண்கலம்
    3.  எதுவுமில்லை
    4.  வெள்ளி

  3. 2017 உலக பேட்மிண்டன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற  நசோமி ஒகுஹாரா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  ஜப்பான்
    2.  சீனா
    3.  தென்கொரியா
    4.  தைவான்

  4. 2017 உலக பேட்மிண்டன் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்? 
    1.  பி.வி. சிந்து
    2.  ஜூவாலா கட்டா
    3.  சாய்னா நேவால்
    4.  அஸ்வினி பொன்னப்பா

  5. சமீபத்தில் 50  தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் யில் தொடர்ந்து தோல்வியே சந்திக்காமல் உலக சாதனை படைத்த "புளோயிட் மேவெதர்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  உக்ரைன்
    2.  கஜகிஸ்தான்
    3.  இரஷ்யா
    4.  அமெரிக்கா

  6. நொய்டா நகரில் 2017 தேசிய ஸ்குவாஷ் போட்டி பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  கர்நாடகா
    2.  தமிழ்நாடு
    3.  ஆந்திரா
    4.  கேரளா

  7. 2017 தேசிய ஸ்குவாஷ் போட்டி பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற  வீரர் யார்? 
    1.  சவுரவ் கோஷல்
    2.  பி.எஸ். அனுரூப்
    3.  அப்துல் பாரி
    4.  அஸ்வின் முருகன்

  8. இரஷிய நாட்டின் டென்னில் வீராங்கனை  மரிய ஷரபோவா, 15 மாதங்கள் தடைக்குப்பிறகு , முதல் முறையாக எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்றார்? 
    1.  விம்பிள்டன் ஓபன்
    2.  ஆஸ்திரேலியா ஓபன்
    3.  பிரெஞ்சு ஓபன்
    4.  அமெரிக்கா ஓபன்

  9. 15 வயதுக்குட்பட்டோருக்கான 2017 தெற்காசிய கால்பந்து கோப்பையை எந்த நாடு வென்றது?  
    1.  இலங்கை
    2.  பாகிஸ்தான்
    3.  இந்தியா
    4.  ஆப்கானில்தான்

  10. தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு எந்த தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடைபெற்றது?   
    1.  JIPMER
    2.  JEE
    3.  GATE
    4.  NEET



Post a Comment (0)
Previous Post Next Post