TNPSC Current Affairs Quiz Online Test 147 - August 2017 (Tamil) - Awards, Sports


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 147 Covers important questions in Awards and Sports Affairs from Tnpsc Link Current Affairs dated August 20-26,2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best..

  1. 2017 ஆண்டுக்கான தமிழக அரசின்   டாக்டர் அப்துல் கலாம் விருது பெற்றவர் யார்? 
    1.  பேராசிரியர் நக்கீரன்
    2.  பேராசிரியர் ம. நன்னன்
    3.  பேராசிரியர் ச.ப.தியாகராஜன்
    4.  பேராசிரியர் சி. திருநாவுக்கரசு

  2. 2017 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது? 
    1.  முன்னாள் நீதிபதி ஜெ.எஸ். கெகர் 
    2.  முன்னாள் நீதிபதி எஸ். சாம்பசிவம்
    3.  முன்னாள் நீதிபதி ஆர். பாஸ்கர்
    4.  முன்னாள் நீதிபதி சி.கே.தாக்கர் 

  3. 2017 இராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?  
    1.  இராஜஸ்தான் 
    2.  உத்திரபிரதேசம்
    3.  குஜராத்
    4.  மகாராஷ்டிரா

  4. 2017 இராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள  சர்தார் சிங்  எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? 
    1.  டென்னிஸ்
    2.  பாட்மிண்டன்
    3.  ஆக்கி
    4.  தடகளம்

  5. 2017 அர்ஜூனா விருது பெற்ற மாற்றுத்திறனாளி  வீரர் மாரியப்பன் தங்கவேலு எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர்? 
    1.  ஓட்டப்பந்தயம்
    2.  கூடைப்பந்து
    3.  பாட்மிண்டன்
    4.  உயரம் தாண்டுதல்

  6. 2017 அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டு வீரர் ஆரோக்யராஜீவ் எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர்? 
    1.  உயரம் தாண்டுதல்
    2.  ஓட்டப்பந்தயம்
    3.  ஆக்கி
    4.  டென்னிஸ்

  7. 2017 அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டு வீரர் அமல்ராஜ் எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர்?  
    1.  டேபிள் டென்னிஸ்
    2.  ஆக்கி
    3.  தடகளம்
    4.  கூடைப்பந்து

  8. 2017 அர்ஜூனா விருது பெற்ற பிரசாந்தி சிங்  எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர்? 
    1.  தடகளம்
    2.  டேபிள் டென்னிஸ்
    3.  ஆக்கி
    4.  கூடைப்பந்து

  9. 2017 துரோணாச்சார்யா விருது 2017 பெற்ற ராமகிருஷ்ணன் காந்தி எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர்? 
    1.  கூடைப்பந்து
    2.  ஆக்கி
    3.  தடகளம்
    4.  கால்பந்து

  10. 2017 தயானந்த் சந்த் விருது பெற்ற சையத் ஷாகித் ஹகிம் எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர்? 
    1.  தடகளம்
    2.  ஆக்கி
    3.  டென்னிஸ்
    4.  கால்பந்து



Post a Comment (0)
Previous Post Next Post