TNPSC Current Affairs Quiz 153 - September 2017 Tamil - World Affairs & National Affairs


Tnpsc Current Affairs Quiz Online Test No. 153 Covers important questions in World Affairs and National Affairs from Tnpsc Link Current Affairs September 2017.
Tnpsc Current Affairs Quiz Online test 2017

Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best...

  1. சமீபத்தில் நேபாள நாட்டில் தொடங்கிய 2017 இந்தியா-நேபாளம் இடையே 12 வது கூட்டு  இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன? 
    1.  சூர்ய கிருஷ்
    2.  சூர்ய கிரண்
    3.  சூர்ய விருஷ்
    4.  சூர்ய  புத்ர

  2. மூன்றாவது கிழக்குப் பொருளாதார மாநாடு (2017 EASTERN ECONOMIC FORUM, Vladivostok, Russia) செப்டம்பர் 6 முதல் 7 தேதி வரை எங்கு நடைபெற்றது? 
    1.  அமெரிக்கா 
    2.  ஜப்பான்
    3.  பிரான்ஸ்
    4.  இரஷ்யா

  3. இந்திய கடற்படைக்காக  ShinMaywa US-2 என்ற  நீர்-நில மீட்பு  விமானங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து  வாங்கவுள்ளது?  
    1.  ஜப்பான்
    2.  இரஷ்யா
    3.  அமெரிக்கா 
    4.  பிரான்ஸ்

  4. விபத்து மற்றும் அவசர காலங்களில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகள் பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம் எவ்வளவு? 
    1.  83 வது இடம்
    2.  82 வது இடம்
    3.  81 வது இடம் 
    4.  80 வது இடம்

  5. உலகின் முன்னணி 250 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பல்கலைக்கழகம் எது? 
    1.  கேம்பிரிட்ஜ்
    2.  சிகாகோ
    3.  ராக்போர்டு
    4.  ஆக்ஸ்போர்டு

  6. மியான்மர் என்னும் பர்மா நாட்டில், எந்த பிரிவினருக்கு எதிராக வன்முறை நிகழ்ந்து வருகிறது? 
    1.  பெங்கால் முஸ்லிம்கள்
    2.  ரோஹிங்கியா முஸ்லிம்கள்
    3.  மிசோ முஸ்லிம்கள்
    4.  ரோசியா முஸ்லிம்கள்

  7. இந்தியாவில் ஆண்டுக்கு எத்தனை டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன? 
    1.  30 கோடி டன் 
    2.  40 கோடி டன்
    3.  50 கோடி டன்
    4.  60 கோடி டன்

  8. உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில்தான் பால் உற்பத்தி நடைபெறும் நாடு எது? 
    1.  சீனா
    2.  பிரேசில்
    3.  அமெரிக்கா
    4.  இந்தியா

  9. "இந்தியாவின் முதல் ஹைபர்லூப் போக்குவரத்து" எந்த இரு நகரங்களுக்கிடையே வரவுள்ளது?   
    1.  மும்பை-டெல்லி
    2.  மும்பை-ஜெய்ப்பூர்
    3.  விஜயவாடா-அமராவதி
    4.  ஐதராபாத்-மும்பை

  10. சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய இரு புதிய இலவச கருத்தடை மருந்துகள் எவை?  
    1.  விக்ரா-மய்யா
    2.  சக்ரா-ராஜ்யா
    3.  அந்தி-சகாயா
    4.  அந்தாரா, சய்யா



Post a Comment (0)
Previous Post Next Post