TNPSC Current Affairs Quiz 150 - September 2017 Tamil - World, National Affairs


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best...

  1. BRICS அமைப்பின் ஒன்பதாவது  உச்சி மாநாடு செப்டம்பர் 4-5, 2017 இல் எந்த எங்கு நடைபெற்றது? 
    1.  சனியா, சீனா
    2.  கோவா, இந்தியா
    3.  ஜியாமென் நகர், சீனா 
    4.  யேகாட்டெரின்புர்க், இரஷ்யா

  2. BRICS விரிவாக்கம் தருக? 
    1.  இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் கொரியா
    2.  பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் அமெரிக்கா
    3.  இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, ஸ்பெயின்
    4.  பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா

  3. BRICS அமைப்பின்  எட்டாவது உச்சி மாநாடு செப்டம்பர் 4-5, 2017 இல் எந்த எங்கு நடைபெற்றது? 
    1.  கோவா, இந்தியா
    2.  பிரேசிலியா, பிரேசில்
    3.  டர்பன், தென்ஆப்ரிக்கா
    4.  நியூ டெல்லி, இந்தியா

  4. சிங்கப்பூர்இடைக்கால அதிபராக பதவியேற்ற தமிழர்  யார்?  
    1.  ஜோசப் ராஜசேகரப் பிள்ளை
    2.  யுவராஜ் தனசேகரன் பிள்ளை
    3.  ஜோசப் யுவராஜ் பிள்ளை
    4.  ஜோசப் சிவசங்கரன் பிள்ளை

  5. இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?  
    1.  ஜன்னத் கெஸ்டர்
    2.  ராக்வெல் ஜெஸ்டர்
    3.  நிக் கென்னத்
    4.  கென்னத் ஜஸ்டர்

  6. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் ரெயில்வே துறை  ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது? 
    1.  ஜப்பான்
    2.  சுவிட்சர்லாந்து
    3.  சீனா
    4.  அமெரிக்கா

  7. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்கள்  கணக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய முதல் தொகுப்பு எந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிடம் அளிக்கப்படவுள்ளது? 
    1.  2019
    2.  2018
    3.  2020
    4.  2021

  8. விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி சாதனை (665 நாட்கள்) புரிந்த வீராங்கனை பெக்கி வில்சன் எந்த நாட்டைச் சேரந்தவர்? 
    1.  ஜப்பான்
    2.  இரஷ்யா
    3.  உக்ரைன்
    4.  அமெரிக்கா

  9. செப்டம்பர் 03, 2017 அன்று மாற்றி அமைக்கப்பட்ட  மத்திய அமைச்சரவையில் பிரதமர் உட்பட மொத்தம் எத்தனை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்? 
    1.  74
    2.  75
    3.  76
    4.  77

  10. இந்திய விளையாட்டுத் துறை அமைச்சராகியுள்ள ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் இராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? 
    1.  உயரம் தாண்டுதல்
    2.  பாட்மிண்டன்
    3.  கூடைப்பந்து
    4.  துப்பாக்கிச் சுடுதல்



0 comments:

Followers

Follow by Email

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude