Tnpsc Current Affairs Quiz Online Test:138 - August 3-4, 2017 (Tamil) - National, Sports, TN Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test August 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 138 Covers important questions in Sports Affairs from Tnpsc Link Current Affairs dated August 3 to 4, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best..

  1. 2016-ம் ஆண்டு, இந்தியாவிற்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்  வருகை (Foreign Tourist Arrivals-FTAs) எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது? 
    1.  கேரளா
    2.  ஆந்திரப்பிரதேசம்
    3.  தமிழ்நாடு
    4.  ராஜஸ்தான்

  2. 2016-ம் ஆண்டு,  உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையில்  (Domestic Tourist Visits-DTVs) முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?  
    1.  கேரளா
    2.  ஆந்திரப்பிரதேசம்
    3.  ராஜஸ்தான்
    4.  தமிழ்நாடு

  3. இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச  உணவு கண்காட்சி 2017  (நவம்பர் 3-5, 2017)  எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?  
    1.  டெல்லி 
    2.  பெங்களூரு
    3.  கோச்சி
    4.  கோவா

  4. "கிசான் சம்பதா யோஜனா திட்ட"த்தின்கீழ், தமிழ்நாட்டில் எந்த நகரத்தில்  மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படவுள்ளது?  
    1.  திண்டுக்கல்
    2.  வேலூர்
    3.  கோயம்புத்தூர்
    4.  திருப்பெரும்பதூர்

  5. பாரளுமன்ற மாநிலங்களவை  தேர்தலில்  முதன்முறையாக வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா (NOTA) எந்த மாநில மாநிலங்களவை தேர்தலில்  பயன்படுத்தப்பட்டது? 
    1.  தமிழ்நாடு
    2.  மத்திய பிரதேசம்
    3.  கர்நாடகா
    4.  குஜராத்

  6. நாட்டின் முதல் நதி நீர் இணைப்பு திட்டம், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்  எந்த இரு ஆறுகளை  இணைத்துத்  தொடங்கபட உள்ளது? 
    1.  கங்கை-சம்பல்
    2.  கேண் - பேட்வா
    3.  கங்கை-கோசி
    4.  கேண்-நர்மதா

  7. 16–வது  உலக தடகள போட்டிகள் (IAAF World Championship August 4-13, 2017) எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  லண்டன்
    2.  பாரிஸ்
    3.  பெர்ன்
    4.  சிட்னி

  8. 2017 ஆண்டுக்கான இராஜிவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருது பெறுவோர்களை தேர்வு செய்ய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  நீதிபதி டி. எஸ். தாக்கூர்
    2.  நீதிபதி  ஜெ  எஸ் கேஹர்
    3.  நீதிபதி தீபக் மிஸ்ரா
    4.  நீதிபதி சி. கே. தாக்கர்

  9. கால்பந்து லீக்  போட்டிகளில்  அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பிரேசில் வீரர் (263 மில்லியன் டாலர்கள்) "நெய்மரை" எந்த கால்பந்து லீக் அணி ஒப்பந்தம் செய்துள்ளது?  
    1.  பார்சிலோனா
    2.  ரியல் மாட்ரிட்
    3.  பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் 
    4.  லிவர்பூல்

  10. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராய யார் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  R.S. சதாசிவம்
    2.  ஷீலா பாலகிருஷ்ணன்
    3.  சாந்தா ஷீலா நாயர்
    4.  T.S.ஸ்ரீதர் 



Post a Comment (0)
Previous Post Next Post