Tnpsc Current Affairs Quiz Online Test 141 August 14-19, 2017 (Tamil) - International Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 141 Covers important questions in Sports Affairs from Tnpsc Link Current Affairs dated August 14-19,2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best..

  1. 2017 ஆம் ஆண்டுற்கான உலகின் மிகவும் "வாழத்தகுந்த நகரங்கள்"  பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் எது? 
    1.  மாட்ரிட்
    2.  சிட்னி
    3.  மெல்போர்ன்
    4.  பாரிஸ்

  2. 2017 ஆம் ஆண்டிற்கான G7 அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உள்துறை அமைச்சர்கள் மாநாடு (October 2017) எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  பிரான்ஸ்
    2.  ஜெர்மனி
    3.  நார்வே
    4.  இத்தாலி

  3. G7 கூட்டமைப்பு நாடுகள் அமைப்பு எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?  
    1.  1975
    2.  1980
    3.  1985
    4.  1987

  4. இலங்கை கடற்படையின் 21–வது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழர் யார்? 
    1.  டிரவிஸ் ரங்கசாமி
    2.  ரோகண் மாத்யூஸ்
    3.  டிரவிஷ் சின்னையா
    4.  ரங்கன் சின்னையா

  5. இந்தியாவிற்கான புதிய இரஷ்ய தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  நிக்கோலாய் கடாகின்
    2.  டிமிட்ரி கடாகின்
    3.  டிமிட்ரி குடாஷேவ்
    4.  நிக்கோலாய் குடாஷேவ்

  6. 2017 இந்தியா-ஆசியான் இளைஞர் உச்சி மாநாடு  (India-ASEAN Youth Summit, August 14-19, 2017) இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  ஜெய்ப்பூர்
    2.  போபால்
    3.  டெல்லி
    4.  கொல்கத்தா

  7. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) ஆசியான் எந்த ஆண்டு  நிறுவப்பட்டது? 
    1.  1967
    2.  1968
    3.  1969
    4.  1970

  8. ASEAN விரிவாக்கம் தருக? 
    1.  Association of South Asian Nations
    2.  Associated Southeast Nations
    3.  Association for Southeast Nations
    4.  Association of Southeast Asian Nations

  9. சமீபத்தில் இந்தியா, 30 ஆம்புலன்ஸ்கள், ஆறு பஸ்கள் மற்றும் 61 நூலகங்களுக்கு புத்தகங்கள்  ஆகியவற்றை எந்த நாட்டிற்கு நன்கொடையாக அளித்துள்ளது?
    1.  இலங்கை
    2.  ஆப்கானிஸ்தான்
    3.  நேபாளம்
    4.  பூடான்

  10. சமீபத்தில் இந்தியா-பூடான்-சீனா சந்திக்கும் எந்த பகுதி இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்ற சூழல்  ஏற்படுத்தியது? 
    1.  போக்லாம்
    2.  கேங்லாம்
    3.  பாங்லாங்
    4.  டோக்லாம்



Post a Comment (0)
Previous Post Next Post