TNPSC Study Materials TNPSC Current Affairs 2018 110000+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

Tnpsc Current Affairs Quiz Online Test:137 - August 1-2, 2017 (Tamil) - Sports Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test No. 137 Covers important questions in Sports Affairs from Tnpsc Link Current Affairs dated August 1 to 2, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best..

  1. 2017 உலக டென்னிஸ் தரவரிசை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது முதலிடம் வகிக்கும் "ஆண்டி முர்ரே" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  ஸ்வீடன்
    2.  ஸ்பெயின்
    3.  இங்கிலாந்து
    4.  சுவிட்சர்லாந்து

  2. 18-வது உலக நீச்சல் போட்டிகள் (World Aquatics Championships-July 14-31, 2017) எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  பேர்ன், சுவிட்சர்லாந்து
    2.  ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
    3.  மாட்ரிட், ஸ்பெயின்
    4.  புடாபெஸ்ட் , ஹங்கேரி 

  3. 2017 உலக நீச்சல் போட்டியில்,  7 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி, மைக்கேல் பெல்ப்ஸின் சாதனையை சமன் செய்த அமெரிக்க வீரர் யார்? 
    1.  கேலப் டிரெஸ்ஸேல்
    2.  லியான் லோட்சி
    3.  மார்க் ஸ்பிட்ஸ்
    4.  மாட் பயோன்டி

  4. 2017 உலக நீச்சல் போட்டியில்,  ஒரே செஷனில் 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் நீச்சல் வீரர் யார்? 
    1.  லியான் லோட்சி
    2.  மார்க் ஸ்பிட்ஸ்
    3.  கேலப் டிரெஸ்ஸேல்
    4.  மாட் பயோன்டி

  5. 2020 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரில் நடைபெறுகிறது? 
    1.  பாரீஸ், பிரான்ஸ்
    2.  லாஸ் ஏஞ்சல்ஸ்,  அமெரிக்கா
    3.  ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
    4.  டோக்கியோ, ஜப்பான் 

  6. 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரில் நடைபெறுகிறது? 
    1.  லாஸ் ஏஞ்சல்ஸ்,  அமெரிக்கா
    2.  பாரீஸ், பிரான்ஸ்
    3.  டோக்கியோ, ஜப்பான் 
    4.  ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

  7. 2028  ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரில் நடைபெறுகிறது?  
    1.  லாஸ் ஏஞ்சல்ஸ்,  அமெரிக்கா
    2.  டோக்கியோ, ஜப்பான் 
    3.  பாரீஸ், பிரான்ஸ்
    4.  ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

  8. இந்திய கிரிக்கெட் அணியின்  புதிய மேலாளராக  நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ராமகிருஷ்ணன் ராமன்
    2.  அனிருத் சுப்ரமணியன்
    3.  சிவராமகிருஷ்ணன்
    4.  சுனில் சுப்ரமணியன்

  9. 2017 ஜூலையில் வெளியிடப்பட்ட  டெஸ்ட் கிரிக்கெட் மட்டை வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த "ஸ்டீவன் ஸ்மித்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  இங்கிலாந்து
    2.  நியுசிலாந்து
    3.  ஆஸ்திரேலியா
    4.  தென்னாப்ரிக்கா

  10. 2017 ஜூலையில் வெளியிடப்பட்ட  டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் யார்? 
    1.  ரவிச்சந்திரன் அஸ்வின்
    2.  புவனேஸ்குமார்
    3.  முகமது சமி
    4.  ரவீந்திர ஜடேஜா



0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups