Tnpsc Current Affairs Quiz Online Test:135 July, 2017 (Tamil) -Sports and Important Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 135 Covers important questions in Sports and Important Affairs from Tnpsc Link Current Affairs dated July 27-31, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best..

  1. 2017-ம் ஆண்டிற்கான கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் பெற தகுதியானவர்களை தேர்வு செய்ய யார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது?  
    1.  நீதிபதி ஜெ.எஸ். கெகர்
    2.  நீதிபதி டி.எஸ். தாக்கூர்
    3.  நீதிபதி சி.கே. தாக்கர்
    4.  நீதிபதி எச்.எஸ். கபாடியா

  2. 2017 உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி எந்த நகரில் நடைபெற்றது?   
    1.  பாரிஸ் (பிரான்ஸ்)
    2.  ஜூரிச் (ஜெர்மனி)
    3.  வியன்னா (ஆஸ்திரியா)
    4.  புடாபெஸ்ட் (ஹங்கேரி)

  3. 2017 ஹங்கேரி உலக நீச்சல் போட்டியில்  "ஒரே இரவில் மூன்று தங்கப்பதக்கம்"  வென்ற முதல்  நீச்சல் வீரர் யார்? 
    1.  காலெப் டிரஸ்செல்
    2.  மைக்கல் பெல்ப்ஸ்
    3.  மார்க ஸ்பிட்ஸ்
    4.  ரியான் லாட்சி

  4. 2017 செக் குடியரசு நாட்டில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி வென்ற பதக்கங்கள் எத்தனை? 
    1.  06 பதக்கங்கள்
    2.  07 பதக்கங்கள்
    3.  08 பதக்கங்கள்
    4.  09 பதக்கங்கள்

  5. 2017 புரோ கபடி லீக் (Pro Kabaddi League) போட்டிகள் எந்த  நகரில்  நடைபெறுகின்றன?  
    1.  ஜெய்ப்பூர்
    2.  பெங்களூரு
    3.  சென்னை
    4.  ஐதராபாத்

  6. 2017 ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம், உலகம் முழுவதும் எந்தனை சுற்றுகளாக நடத்தப்படுகிறது? 
    1.  16  சுற்றுகள்
    2.  20  சுற்றுகள்
    3.  22  சுற்றுகள்
    4.  24  சுற்றுகள்

  7. உலக சதுரங்க  போட்டி, காமன்வெல்த் சதுரங்க  போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க போட்டி ஆகியவற்றில் பதக்கங்கள் வென்ற  தமிழக வீராங்கனை யார்?  
    1.  பி.வி.நந்திதா
    2.  பி.வி.நிரோஷா
    3.  பி.வி.சிந்துஜா
    4.  பி.வி.நந்தினி

  8. சர்வதேச புலிகள்  தினம் (International Tiger Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  ஜூலை 26
    2.  ஜூலை 27
    3.  ஜூலை 28
    4.  ஜூலை 29

  9. உலக  ஈரல் அழற்சி தினம் (World Hepatitis Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஜூலை 26
    2.  ஜூலை 27
    3.  ஜூலை 28
    4.  ஜூலை 29

  10. இராமேசுவரத்தில் திறந்துவைக்கப்பட்ட "அப்துல் கலாம் தேசிய நினைவகம்" எந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது? 
    1.  ISRO
    2.  CENTRAL PWD
    3.  TN PWD
    4.  DRDO



Post a Comment (0)
Previous Post Next Post