Tnpsc Current Affairs Quiz Online Test:130- July, 2017 (Tamil) - National Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No.130 Covers important questions in National Affairs from TnpscLink Current Affairs dated July 20-26, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best...

  1. இந்தியாவின் முதல் "சுற்றுச்சூழல்-நட்புப் பாலம்  (ECO-FRIENDLY BRIDGE) அமைக்கப்படவுள்ள,  Tadoba-Andhari (TATR) புலிகள் சரணாலயம்  எந்த மாநிலத்தில் உள்ளது? 
    1.  மகாராஷ்டிரா
    2.  ஆந்திரா
    3.  தெலுங்கானா
    4.  கர்நாடகா

  2. இந்தியாவின் முதல் "திருநங்கை நீதிபதி"யாக  மேற்கு வங்க மாநிலத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  ஜோதி மண்டல் 
    2.  ஜோயிதா முகர்ஜி
    3.  ஜோயிதா ரவளி
    4.  ஜோயிதா மண்டல் 

  3. மத்திய அரசின் பெண் ஊழியர்கள்  பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்க  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வலைதளம் எது? 
    1.  ஷி–பாக்ஸ்
    2.  ஷி–போர்டல்
    3.  ஷி–சைட்
    4.  ஷி–பாரதி

  4. இந்தியாவின் முதல் பெட்ரோலிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  மையம் (India’s first petroleum R&D facility for testing high-end BS-VI fuel emissions) எந்த நகரில் தொடக்கப்பட்டுள்ளது? 
    1.  முசாராபாத்
    2.  சூரஜ்குண்ட்
    3.  பரிதாபாத் 
    4.  மாலேகான்

  5. இந்தியாவின் எந்த பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக "திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி" வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது?  
    1.  JNU
    2.  MU
    3.  MKU
    4.  IGNOU

  6. கடலாண்மை விசாரணை உரிமை 2017 சட்டத்தின்படி, கடற்படைக் கோரிக்கைகள், கைது செய்தல், காவலில் வைப்பது தொடர்பான கடலாண்மை விசாரணை உரிமையை எந்த நீதிமன்றங்களுக்கு அளிக்கிறது? 
    1.  அனைத்து மாநில  உயர்நீதிமன்றங்கள்
    2.  கடலோர மாநில  உயர்நீதிமன்றங்கள்
    3.  உச்ச நீதிமன்றத்தில் மட்டும்
    4.  டெல்லி உயர்நீதிமன்றம்

  7. ஐந்தாவது "தென்னிந்திய எழுத்துப் படைப்பாளிகள் கூட்டம் 2017" (South India Writers Ensemble-SIWE, July 24-26,2017) கேரளாவில் எங்கு நடைபெற்றது?  
    1.  செங்கன்னூர்
    2.  ஆலப்புழா
    3.  திருவனந்தபுரம்
    4.  காசர்கோடு

  8. சமீபத்தில்  எந்த மாநிலத்தில் "இளம் சிவப்பு வண்ணத்தில் பெண்களுக்கு தனிப் பேருந்து" வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?  
    1.  மத்தியபிரதேசம்
    2.  மகாராஷ்டிரா
    3.  தெலங்கானா
    4.  உத்தரபிரதேசம்

  9. இந்திய மருத்துவக் கவுன்சில் தகவல்படி, இந்தியாவில் ஆயிரம் பேருக்கு சராசரியாக உள்ள  மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?  
    1.  0.86
    2.  1.2
    3.  0.62 
    4.  2.1

  10. இந்திய மருத்துவ கவுன்சில்,  "மலேரியா நோய்க்கான மண்டல ஆராய்ச்சி மையத்தை" தமிழகத்தில் எங்கு  ஏற்படுத்தவுள்ளது? 
    1.  மதுரை
    2.  செங்கல்பட்டு
    3.  பெருந்துறை
    4.  கோவை



Post a Comment (0)
Previous Post Next Post