Tnpsc Current Affairs Quiz 126 - July 17-19, 2017 (Tamil) - International and National Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs july 2017 TnpscLink.in
In this Tnpsc Current Affairs Quiz - July 17-19, 2017 covers important questions from International and National Affairs for TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. SAARC அமைப்பு நாடுகளின் சட்டஒழுங்கு அமைச்சர்களின் (SAARC Ministers of Law and Order Meet) எட்டாவது கூட்டம் எங்கு (ஜூலை 11-13, 2017) நடைபெற்றது?  
    1.  காட்மாண்டு, நேபாளம்
    2.  திம்பு, பூடான்
    3.  கொழும்பு, இலங்கை
    4.  புவனேஸ்வரம், இந்தியா

  2. UNICEF  அமைப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள "கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்"  யார்? 
    1.  நர்மதா வாணி
    2.  கங்கா ராவத்
    3.  பாவனா ராஜ்
    4.  லில்லி சிங்

  3. சர்வதேச  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) அரசாங்கள் பற்றிய சமீபத்திய அறிக்கையின்படி, "உலகின் நம்பகமான அரசாக"  தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு எது? 
    1.  இந்தியா 
    2.  இங்கிலாந்து
    3.  பிரான்ஸ்
    4.  கீரீஸ்

  4. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கடற்படையினர் இணைந்து நடத்திய "மலபார்" கூட்டு கடற்பயிற்சி (ஜூலை 07-17, 2017) எந்த கடல்களில் நடைபெற்றது?  
    1.  இந்தியப்பெருங்கடல் & அரபிக்கடல்
    2.  பசிபிக்பெருங்கடல் & இந்தியப்பெருங்கடல்
    3.  வங்கக்கடல் & அரபிக்கடல்
    4.  இந்தியப்பெருங்கடல் & வங்கக்கடல்

  5. 4-வது ஐ.நா. சபையின் எவரெஸ்ட் சர்வதேச மாதிரி மண்டல மாநாடு (EIMUN 2017-ஜூலை 07-17, 2017) எந்த நாட்டில் நடைபெற்றது?  
    1.  இந்தியா
    2.  பூடான்
    3.  சீனா
    4.  நேபாளம்

  6. புனே நகரில் Urja Utsav நிகழ்வில்  தொடங்கிவைக்கப்பட்ட "நாட்டின் முதல் இயற்கை எரிவாயு பேருந்தை" (FIRS BIO-CNG BUS), உருவாக்கியுள்ள நிறுவனம் எது?  
    1.  EICHER MOTORS
    2.  TATA MOTORS
    3.  TVS MOTORS
    4.  PIAGGIO INDIA

  7. இந்தியாவில் "செல்வாக்கு மிகுந்த முதல் BRAND"ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் எது?  
    1.  GOOGLE
    2.  MICROSOFT
    3.  RELIANCE JIO
    4.  HCL

  8. இந்தியாவின் முழுவதும் “முதல் பெண்களால் இயங்கும் இரயில் நிலையம்”எது?  
    1.  திலக் நகர், மும்பை புறநகர் 
    2.  நளா சோபாரா, மும்பை புறநகர் 
    3.  ராம் மந்திர், மும்பை புறநகர் 
    4.  மாதுங்கா, மும்பை புறநகர் 

  9. சமூக புறக்கணிப்பை (Social Boycott) "ஒரு குற்றச்செயலாக" அறிவித்துள்ள முதல் மாநிலம் எது? 
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  மகாராஷ்டிரா
    4.  கர்நாடகா

  10. இந்தியாவில் முதல்  அதிநவீன அலங்கார மீன் குஞ்சுபொரிப்பகம் (Hi-tech and Ultra-Modern Ornamental Fish Hatchery) எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது? 
    1.  உத்திர பிரதேசம்
    2.  மத்திய பிரதேசம்
    3.  ராஜஸ்தான்
    4.  அரியானா 



Post a Comment (0)
Previous Post Next Post