Tnpsc Current Affairs Quiz 113: July 1-3, 2017 (Tamil) - National, Sports and Important Days Affairs - Test & Update Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best....

  1. இந்தியாவின் BHEL நிறுவனம் எந்த நாட்டுடன் இணைந்து மெட்ரோ இரயிலகளுக்கான  STAINLSS STEEL ரயில்பெட்டிகளை தயாரிக்கவுள்ளது? 
    1.  தென் கொரியா
    2.  அமெரிக்கா
    3.  ஜப்பான்
    4.  இஸ்ரேல்

  2. சமீபத்தில்  வெளியிடப்பட்ட“ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு ராஜதந்திரி (President Pranab Mukherjee: A Statesman)” என்ற புத்தகத்தை தோகுத்தவர் யார்? 
    1.  அருண் ஜோஷி
    2.  அருண் ஜேட்லி
    3.  வருண் ஆதித்யா
    4.  வருண் ஜோஷி

  3. இந்தியாவிற்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யவுள்ள "நவீன ஆளில்லா விமானங்கள்" எவை?  
    1.  Guardian Drone
    2.  Nasar Drone
    3.  Guider Drone
    4.  Guardian Scopper

  4. நாடு முழுவதும்  ஜூலை 1, 2017 முதல் அமலுக்கு வந்த சரக்கு, சேவை வரியின் (GST) முதல் பரிவர்த்தனை எந்த நகரத்தில் நடைபெற்றது?   
    1.  மும்பை
    2.  டெல்லி
    3.  சென்னை
    4.  பெங்களூரு

  5. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1 ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக யாருடைய நினைவாக கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  Dr. மோகன் காமேஸ்வரன்
    2.  Dr. மதன் மோகன் மாளவியா
    3.  Dr. பி.பி. ராய்
    4.  Dr. பிதன் சந்திர ராய்

  6. 2017 MENSA நுண்ணறிவுப் போட்டியில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவர் யார்? 
    1.  அருண் விஸ்வநாதன்
    2.  அர்னவ் ஷர்மா 
    3.  பங்கஜ் படேல்
    4.  ராகுல் வருண்

  7. 2017 ஆண்டிற்கான ஐ.நா.வின் சர்வதேச கூட்டுறவு  தினம் கடைபிடிக்கப்பட்ட நாள்? 
    1.  ஜூலை 1
    2.  ஜூலை 2
    3.  ஜூலை 3
    4.  ஜூன் 30

  8. 2017 ஆண்டு ஜூலை மாதம் முதல், " சரக்கு, சேவை வரி நாள் (GST day)"  எந்த நாளில் கடைபிடிக்கப்படவுள்ளது?  
    1.  ஜூன் 28
    2.  ஜூன் 29
    3.  ஜூன் 30
    4.  ஜூலை 1 

  9. கிராண்ட் சிலாம்  டென்னிஸ் தொடர்களில் விம்பிள்டன் போட்டி ஆண்டின் எத்தனையாவது  போட்டித் தொடர்?   
    1.  முதலாவது
    2.  இரண்டாவது
    3.  மூன்றாவது
    4.  நான்காவது

  10. 2017 ஜூலை 3-ம் தேதி தொடங்கியுள்ள விம்பிள்டன்  டென்னிஸ் போட்டி எங்கு நடைபெறுகிறது?  
    1.  பாரிஸ்
    2.  நியுயார்க்
    3.  மாட்ரிட்
    4.  லண்டன்     Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post