Tnpsc Current Affairs Quiz 120, June-July 2017 (Tamil) - International National and Sports Affairs

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers (June-July 2017) International Affairs National and Sports Affairs (Tamil),  Model Questions and Answers. Test  and Update Yourself.  All the best....

  1. 2017 உலகளாவிய பல்நோக்கு வறுமை குறியீட்டு (Oxford Global Multi-dimensional Poverty Index-MPI) பட்டியலில் இந்தியா பெற்ற இடம் எது?   
    1.  35 
    2.  36 
    3.  37
    4.  38 

  2. சமீபத்தில் அயர்லாந்தின் பிரதமர் என்ற பதவியை ஏற்ற  இந்திய வம்சாவளி டாக்டர்  யார்? லியோ வரத்கர் 
    1.  லியோ படேல் 
    2.  டேவிட் வர்மன் 
    3.  ஜோசப் வீராசாமி 
    4.  லியோ வரத்கர் 

  3. சமீபத்தில் எந்த நாட்டில், தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில்  தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது?   
    1.  கனடா
    2.  சிங்கப்பூர்
    3.  இலங்கை 
    4.  மலேஷியா 

  4. ஐ.நா. பாதுகாப்பு குழுவில்  "வீட்டோ' அதிகாரம் அற்ற "தற்காலிக உறுப்பு நாடுகள்" எத்தனை? 
    1.  20 
    2.  15 
    3.  10 
    4.  0

  5. இந்தியாவில் முதல் முறையாக,   எந்த  மாநிலத்தில்  தானியங்கி கடலோர பேரழிவு முன்னெச்சரிக்கை  கருவி (Early Warning Dissemination System - EWDS)  அமைக்கப்பட்டுள்ளது?  
    1.  கேரளா 
    2.  ஆந்திரா
    3.  தமிழ்நாடு 
    4.  ஒடிசா 

  6. இந்தியாவில், சுற்றுச்சூழலை காப்பாற்றும் நோக்கில், 'டிரின் டிரின்' சைக்கிள் திட்டம் எந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது? 
    1.  ஜெய்ப்பூர்
    2.  மைசூர்
    3.  பெங்களூரு 
    4.  சென்னை

  7. சர்வேதேச டேபிள் டென்னிஸ் நடுவர் சங்க உறுப்பினராக (ITTF Umpires and Referees Committee) நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர்  யார்?  
    1.  கணேசன் நீலகண்ட ஐயர் 
    2.  கணேசன் நீலகண்ட சாஸ்திரி
    3.  கணேசன் குருநாதன்
    4.  குருநாதன் சடகோபன்

  8. உலக பால் தினம் (WMD-World Milk Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?   
    1.  ஜூன் 4
    2.  ஜூன் 3  
    3.  ஜூன் 2 
    4.  ஜூன் 1

  9. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் "தேசிய பால் தினம்" எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?   
    1.  நவம்பர் 24
    2.  நவம்பர் 25
    3.  நவம்பர் 26 
    4.  நவம்பர் 27

  10. உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day)ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?    
    1.  ஜூன் 2
    2.  ஜூன் 3
    3.  ஜூன் 4
    4.  ஜூன் 5
    5. More Quiz and Test Yourself



Post a Comment (0)
Previous Post Next Post