TNPSC Current Affairs Quiz No. 92 (Sports, Environment and Important Day Affairs)


tnpsc quiz www.tnpsclink.in

  1. 2017 ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் பட்டம் வென்ற  இந்திய வீராங்கனை யார்? 
    1.  தீபா பல்லிக்கல்
    2.  சாய்னா நெவால்
    3.  ஜோஷ்னா சின்னப்பா
    4.  அஸ்வினி பொன்னப்பா

  2. 2017 ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  ராஜிவ் கரண்
    2.  சிவ் பங்ளா
    3.  ராவ் ரஞ்சித்
    4.  நீரஜ் சோப்ரா

  3. சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும்  வீரர்களுக்கு வழங்கும்  " BCCI பாலி உம்ரிகர் விருது" (2016) வென்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்? 
    1.  விராட் கோலி
    2.  ரோகித் சர்மா
    3.  ரவிச்சந்திரன் அஸ்வின்
    4.  ஷிகர் தவாண்

  4. இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கும் "திலீப் சர்தேசாய் விருது" (2016) யாருக்கு வழங்கப்பட்டது?  
    1.  விராட் கோலி
    2.  ஷிகர் தவாண்
    3.  ரவிச்சந்திரன் அஸ்வின்
    4.  ரோகித் சர்மா

  5. 2017 ஆண்டுக்கான BCCI-ன் "சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது" வென்ற மூவர் யார்? 
    1.  பத்மாகர் ஷிவால்கர், அனில் கும்ப்ளே,  சாந்தா ரங்கசாமி
    2.  விகாத்கோலி, ராஜிந்தர் கோயல்,  சாந்தா ரங்கசாமி
    3.  வித்யாகர் ஷிவால், சுனில் கோயல்,  சாரதா ரங்கசாமி
    4.  பத்மாகர் ஷிவால்கர், ராஜிந்தர் கோயல்,  சாந்தா ரங்கசாமி

  6. சமீபத்தில்  இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள"லூயிஸ் நோர்டான் டி மாடோஸ்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  ஸ்பெயின்
    2.  போர்ச்சுகல்
    3.  ஜெர்மனி
    4.  பிரான்ஸ்

  7. பூமியில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்து உலகம் முழுவதும்  பூமி நேரம்  (Earth Hour) எப்போது கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை
    2.  ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை
    3.  மே மாதம் கடைசி சனிக்கிழமை
    4.  ஜூன் மாதம் கடைசி சனிக்கிழமை

  8. 1984-ல் மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் "யூனியன் கார்பைடு" (UCIL) உர ஆலையில்  நடந்த விபத்தில்  கசிந்த விஷவாயுவின் பெயர் என்ன?  
    1.  ஈத்தில் ஐசோனெட்
    2.  மெத்தில் கார்பனைட்
    3.  எத்தில் ஐசோனெட்
    4.  மெத்தில் ஐசோனெட்

  9. 2017 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின்  கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய தீவிரப் புயல் எது? 
    1.  CYCLONE NEELAM
    2.  CYCLONE MORA
    3.  CYCLONE DEBBIE
    4.  CYCLONE VARDHA

  10. உலக வன தினம் எந்த நாளில்   கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  மார்ச் 24
    2.  மார்ச் 23
    3.  மார்ச் 22
    4.  மார்ச் 21   Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post