TNPSC Current Affairs Quiz No. 91 (Sports Affairs)


www.tnpsclink.in Tnpsc Quiz

  1. 2017 இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்?  
    1.  ரபேல் நடால்
    2.  ஸ்டான் வாவ்ரிங்கா
    3.  ரோஜர் ஃபெடரர்
    4.  ஆண்டி முர்ரே

  2. 2017 விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் பட்டம் வென்ற மாநில அணி எது? 
    1.  மும்பை
    2.  உத்திர பிரதேசம்
    3.  டெல்லி
    4.  தமிழ்நாடு

  3. சமீபத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  சான்டியாகோ நீவா
    2.  ஜீந்தர் கோயல்
    3.  ஸ்டூவட் நீல்
    4.  ஆண்ரு நீவா

  4. சமீபத்தில் முதன்முதலாக,  ICC டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில்  முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யார்?  
    1.  விராட் கோலி
    2.  ரவிச்சந்திரன் அஸ்வின்
    3.  இரவீந்திர ஜடேஜா
    4.  ஷிகர் தவாண்

  5. இந்திய விளையாட்டு ஆணையத்தின்  (SAI)  நிர்வாக குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாட்மிண்யன் வீராங்கனை யார்?  
    1.  சாய்னா நெவால்
    2.  பி வி சிந்து
    3.  ரேவதி கோகலே
    4.  ஜூவாலா கட்டா

  6. சமீபத்தில் தனது 800-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கிரிக்கெட் அணி எது?  
    1.  இங்கிலாந்து
    2.  ஆஸ்திரேலியா
    3.  வெஸ்ட் இண்டீஸ்
    4.  இந்தியா

  7. 2017 "அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன்  போட்டி"யில் ஆண்கள்  ஒற்றையர் பட்டத்தை வென்ற "லீ சோங் வெய்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  மலேசியா
    2.  சீனா
    3.  தென்கொரியா
    4.  சீனத் தைபே

  8. 2017 "அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன்  போட்டி"யில் பெண்கள்  ஒற்றையர் பட்டத்தை வென்ற "தாய் சூ யிங்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?      
    1.  சீனா
    2.  தென்கொரியா
    3.  மலேசியா
    4.  சீனத் தைபே

  9. 2018-ம் ஆண்டுக்கான  காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
    1.  கான்பெரா
    2.  சிட்னி
    3.  கோல்ட் கோஸ்ட்
    4.  மெல்பர்ன்

  10. டெல்லியில் 2017  சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன உலக கோப்பை போட்டியில் ஆடவர் "50 மீ. பிஸ்டல் பிரிவில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  அமர் பாண்டே
    2.  சேதன் ராய்
    3.  ராஜ்யவர்தன் ரதோர்
    4.  ஜிது ராய்   Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post