TNPSC Current Affairs Quiz No. 90 (Sports Affairs)


www.tnpsclink.in Tnpsc Quiz

  1. 22-ஆவது ஆசிய தடகள போட்டி 2017 ஜூலை மாதத்தில், இந்தியாவில்  எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது? 
    1.  விசாகப்பட்டினம்
    2.  திருவனந்தபுரம்
    3.  புவனேஸ்வரம்
    4.  கோவா

  2. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2018, ஜூன்-ஜூலை மாதங்களில் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  பிரான்ஸ்
    2.  ஸ்பெயின்
    3.  பிரேசில்
    4.  ரஷியா 

  3. 2017 தியோதர் டிராபி கிரிக்கெட்  போட்டியில் எந்த மாநில அணி பட்டம் வென்றது?   
    1.  தமிழ்நாடு 
    2.  மும்பை
    3.  குஜராத்
    4.  கர்நாடகா

  4. 2017 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான “பார்டர்-கவாஸ்கர்” கோப்பையை வென்ற அணி எது? 
    1.  ஆஸ்திரேலியா
    2.  இங்கிலாந்து
    3.  இந்தியா
    4.  நியூசிலாந்து

  5. சமீபத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அணிக்கு கொடுக்கப்படும்  "ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது பெற்ற அணி" எது? 
    1.  இங்கிலாந்து
    2.  பாகிஸ்தான்
    3.  ஆஸ்திரேலியா
    4.  இந்திய அணி

  6. 2016-ம் ஆண்டிற்கான "ICC சிறந்த வீரர்", "ICC சிறந்த டெஸ்ட் வீரர்" ஆகிய இரு விருதுகளை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?  
    1.  ரவீந்திர ஜடேஜா
    2.  ரவிச்சந்திரன் அஸ்வின்
    3.  மகேந்திர சிங் தோனி
    4.  ஷிகார் தவான்

  7. U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  இந்தியா
    2.  இங்கிலாந்து
    3.  தென்கொரியா
    4.  ஜப்பான்

  8. 2017 சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான  தடகளப் போட்டி எங்கு நடைபெற்றது? 
    1.  கத்தார்
    2.  அபுதாபி
    3.  பக்ரைன்
    4.  துபாய் 

  9. மெக்சிகோவில் நடைபெற்ற  உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் "டபுள் ட்ரப்" போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  அமித் பட்டேல்
    2.  ராஜ்யவர்தன் ரத்தோர்
    3.  அங்கூர் மிட்டல்
    4.  ராஜ்வர் மிட்டல்

  10. மொரீசியஸில் நடைபெற்ற 2017 சர்வதேச கடற்கரை கபடி போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற அணி எது? 
    1.  தாய்லாந்து
    2.  லாவோஸ்
    3.  இலங்கை
    4.  இந்தியா     Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post