Tnpsc Current Affairs Quiz No. 107 Tamil (Sports Affairs & Important Days) - Test Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs

This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best.....

  1. 2017 உலான்பாதர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ பிரிவில் தங்கம் வென்ற இந்தியர் யார்? 
    1.  விஜேந்தர் சிங்
    2.  ராஜேந்தர் சிங்
    3.  அன்குஷ் தஹியா
    4.  ராஜேஷ்  போகத்

  2. Sports Journalists Federation of India-வின்  ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது  பெற்ற  இந்திய விளையாட்டு வீரர் யார்? 
    1.  சாய்னா நெவால்
    2.  ஜூவாலா கட்டா
    3.  நந்தினி ராவ்
    4.  பி வி சிந்து

  3. ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் கோப்பையை வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  கிதாம்பி ஸ்ரீகாந்த்
    2.  ராமநாதன் ராம்குமார்
    3.  ஜீவன்நெடுஞ்செழியன்
    4.  பருபள்ளி காஸ்யப்

  4. ISSF ஜூனியர் உலக துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் மகளிர் 10m ஏர் பிஸ்டலில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  தேஜஸ்வின சாவந்த்
    2.  அனிஸா சய்யித்
    3.  யசஸ்வனி சிங் தேஸ்வால்
    4.  அதிதி சிங் ராணா

  5. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) குழுவின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  சசாங் மனோகர்
    2.  கிளாரி குன்னார்
    3.  எஸ் சீனிவாசன் 
    4.  இம்ரான் கவாஜா

  6. 2017 சர்வதேச ஏறுதல் விளையாட்டுக்கான (Sport Climbing) உலக கோப்பை போட்டி  எந்ந  மாநிலத்தில் நடைபெறவுள்ளது? 
    1.  ஆந்திரா
    2.  மகாராஷ்டிரா
    3.  அரியாணா
    4.  தமிழ்நாடு

  7. போதை மருந்து துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக சர்வதேச தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  ஜூன் 26 
    2.  ஜூன் 25
    3.  ஜூன் 24
    4.  ஜூன் 23

  8. 2017 சர்வதேச கடல் மாலுமிகள் தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறுது?  
    1.  ஜூன் 22
    2.  ஜூன் 23
    3.  ஜூன் 24
    4.  ஜூன் 25

  9. 2017 சர்வதேச விதவைகள் தினம் (IWD) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஜூன் 21
    2.  ஜூன் 22
    3.  ஜூன் 23
    4.  ஜூன் 24

  10. அருணாச்சல பிரதேச அரசு,  அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை எத்தனை ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது?  
    1.  58
    2.  59
    3.  62
    4.  60     Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post