Tnpsc Current Affairs Quiz 98 (National Affairs) Test Yourself


Tnpsc Current affairs Quiz www.tnpsclink.in

  1. ஆசியாவின் மிகப்பெரிய "துலிப் மலர்கள் தோட்ட கண்காட்சி"   ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? 
    1.  இமாச்சல பிரதேசம்
    2.  உத்திராகண்ட்
    3.  ஜம்மு-காஷ்மீர்
    4.  பஞ்சாப்

  2. பாரத ஸ்டேட் வங்கியுடன்  (SBI) அதன் 05 துணை வங்கிகள் எப்போது இணைக்கப்பட்டது? 
    1.  ஏப்ரல் 14, 2017
    2.  ஏப்ரல் 01, 2016
    3.  ஏப்ரல் 14, 2016
    4.  ஏப்ரல் 01, 2017

  3. சமீபத்தில் எந்த உயர்நீதிமன்றத்தின் "150 ஆண்டுகள் நிறைவு விழா" (Sesquicentennial) கொண்டாடப்பட்டது? 
    1.  அலாகாபாத் உயர் நீதிமன்றம்
    2.  சென்னை உயர் நீதிமன்றம்
    3.  மும்பை உயர் நீதிமன்றம்
    4.  டெல்லி உயர் நீதிமன்றம்

  4. சமீபத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய  துணைவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ராஜேந்திர சிங்
    2.  சுபத்ரா சிங்
    3.  சுனைனா சிங்
    4.  ஸ்வேதா சிங்

  5. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (ISRO) முதல்முறையாக  எந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து  இரு வழிகாட்டும் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க உள்ளது? 
    1.  AROMA DESIGNING TECHNOLOGIES
    2.  AFSAT DESIGNING TECHNOLOGIES
    3.  ALKA DESIGNING TECHNOLOGIES
    4.  ALFA DESIGNING TECHNOLOGIES

  6. தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு? 
    1.  ரூ.1.5 லட்சம்
    2.  ரூ.2.5 லட்சம்
    3.  ரூ.3.5 லட்சம்
    4.  ரூ.3.0 லட்சம்

  7. ஒடிசா,  தனி மாநிலமாக உருவான தினம் எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?  
    1.  உத்கல் தினம் 
    2.  உத்வா தினம் 
    3.  உத்தர் தினம் 
    4.  உத்கர் தினம் 

  8. இந்திய உயர்கல்விக்கான நிறுவனங்களையும் தரவரிசைபடுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு எது? 
    1.  தேசிய தரவரிசை வளர்ச்சி நிறுவனம் (NIDF)
    2.  தேசிய தரவரிசை நிறுவுதல் நிறுவனம் (NISF)
    3.  தேசிய தரவரிசை கட்டமைப்பு கழகம் (NIRA)
    4.  தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் (NIRF)

  9. NIRF விரிவாக்கம் தருக?  
    1.  National Institutional Develpment Framework
    2.  National Institutional Set Framework
    3.  National Institutional Ranking Framework  
    4.  National Institutional Ranking Association

  10. தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் (NIRF) எப்போது உருவாக்கப்பட்டது?  
    1.  செப்டம்பர்  29, 2016
    2.  செப்டம்பர்  29, 2014
    3.  ஜனவரி  29, 2017
    4.  செப்டம்பர்  29, 2015 Try more Quiz, Mock Test 



Post a Comment (0)
Previous Post Next Post