TNPSC Study Material TNPSC Notifications 2017 8000+ TNPSC Questions
TNPSC Current Affairs How to Prepare TNPSC TNPSC Annual Planner
CLICK HERE TO JOIN OUR GOOGLE GROUPS

Tnpsc Current Affairs Quiz 97 (National Affairs) Test Yourself


www.tnpsclink.in   TNPSC Current Affairs Quiz

  1. NITI Aayog-அமைப்பின் தற்போதைய  தலைவர் யார்? 
    1.  அருண் ஜெட்லி 
    2.  அரவிந்த் பனகாரியா
    3.  நரேந்திர மோடி
    4.  நந்தன் நிலகேனி 

  2. NITI Aayog-அமைப்பின் தற்போதைய  துணைத்தலைவர் யார்? 
    1.  அருண் ஜெட்லி 
    2.  நந்தன் நிலகேனி
    3.  நரேந்திர மோடி
    4.  அரவிந்த் பனகாரியா

  3. NITI Aayog-அமைப்பின் "ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்" யாரால் நியமிக்கப்படுகிறார்கள்? 
    1.  பிரதமர்
    2.  குடியரசு தலைவர் 
    3.  தலைமை நீதிபதி 
    4.  நிதி அமைச்சர்

  4. இந்தியாவில் தற்போதைய நிலையில் (ஜூன் 2017) எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது? 
    1.  06
    2.  07
    3.  08
    4.  09

  5. பிரதமர் ஜன் தன் திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) என்ற வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டம் எப்போது  தொடங்கி வைக்கப்பட்டது
    1.  2015, ஆகஸ்டு 28
    2.  2014, ஆகஸ்டு 15
    3.  2015, ஆகஸ்டு 15
    4.  2014, ஆகஸ்டு 28

  6. இந்தியாவில் மொத்தமுள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை? 
    1.  11
    2.  12
    3.  13
    4.  14

  7. சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட, காஷ்மீர் பள்ளத்தாக்கையும், ஜம்மு பகுதியை இணைக்கும்  "இந்தியாவின் நீண்ட சுரங்கச்சாலை (9.28 கி. மீ)" எது?
    1.  செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை
    2.  செனானி-நக்ரி சுரங்கச்சால
    3.  லடாக்-நஷ்ரி சுரங்கச்சாலை
    4.  செனானி-லடாக் சுரங்கச்சாலை

  8. நாட்டிலேயே முதல் முறையாக "திருநங்கைகளுக்கான விளையாட்டு போட்டிகள்" எந்த மாநிலத்தில் நடைபெற்றது?  
    1.  தெலுங்கானா 
    2.  தமிழ்நாடு
    3.  கர்நாடகா 
    4.  கேரளா

  9. இந்தியாவின் முதல் கால்நடைகளுக்கான “கால் மற்றும் வாய் நோய்களுக்கான சர்வதேச மையம்  (ICFMD)”  எந்த மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது? 
    1.  தமிழ்நாடு
    2.  கர்நாடகா
    3.  ஒடிசா
    4.  கேரளா

  10. ICFMD  விரிவாக்கம் தருக? 
    1.  International Commute Foot and Mouth Disease
    2.  International Centre for Foot and Mouth Diagonize
    3.  Internet Centre for Foot and Mouth Disease
    4.  International Centre for Foot and Mouth Disease Try more Quiz, Mock Test



0 comments: