Tnpsc Current Affairs Quiz 96 (National Affairs) Test Yourself


www.tnpsclink.in   TNPSC Current Affairs Quiz

  1. TATAவின் TAL நிறுவனம் தொழிற்சாலைகளின் பல்வேறு பணிகளுக்கான தயாரித்துள்ள ரோபோ எது? 
    1.  BRAVO
    2.  BRAVIS
    3.  BRABO
    4.  BRATA

  2. விண்வெளியில் நீண்ட நாட்கள் (534 நாட்கள் 2 மணி 48 நிமிடங்கள்) தங்கி பணியாற்றியுள்ள ‘நாசா’ வீராங்கனை யார்? 
    1.  நீல் ஸ்வாட்ஸ் 
    2.  நிக்கி வாட்சன் 
    3.  ஆஞ்சேல் விட்சன்
    4.  பெக்கி விட்சன்

  3. சீனாவின், விண்ணில் ஏவப்பட்ட "முதல் ஆளில்லா சரக்கு விண்கலம்" எது? 
    1.  Tianzhou-1
    2.  Tianzhou-2
    3.  Tianzhou-3
    4.  Tianzhou-4

  4. சமீபத்தில் மத்திய ரிசர்வ் படையின் (CRPF) தலைமை இயக்குனராக பதவியேற்றவர் யார்? 
    1.  சுனில் பிரசாத் 
    2.  ராஜிவ் படேல் 
    3.  ராஜீவ் ராய் பட்நாகர்
    4.  துர்கா பிரசாத் 

  5. குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் திட்டமான  'உடான்' (UDAN ) பிரதமர் நரேந்திர மோடி (27.04.2017) எந்த நகரத்தில் தொடங்கிவைத்தார்? 
    1.  பெங்களூரு 
    2.  மும்பை 
    3.  ஜெய்ப்பூர் 
    4.  சிம்லா

  6. நாட்டிலேயே 'டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதலாவது பஞ்சாயத்து வார்டு' "ஐமனம்" கிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது? 
    1.  ஆந்திரா 
    2.  கேரளா
    3.  கர்நாடகா 
    4.  தெலுங்கானா

  7. இந்திய ரெயில்வே ஜூலை மாதம் முதல் இயக்கவுள்ள அதிநவீன இரண்டு அடுக்கு சிறப்பு ரெயில்கள் எவை? 
    1.  UDAY Express
    2.  SANGALP Express
    3.  VIVEK Express
    4.  UDDAN Express

  8. UDAY (Express) விரிவாக்கம் தருக? 
    1.  Uttar Double-Decker AC Yatri (Express)
    2.  Utkrisht Double-Decker Alok Yatri (Express)
    3.  Ujala Double-Decker AC Yatri (Express)
    4.  Utkrisht Double-Decker AC Yatri (Express)

  9. NITI (Aayog) விரிவாக்கம் தருக? 
    1.  National Information for Transforming India
    2.  National Institution for Transport India
    3.  National Institution for Transforming India
    4.  National Institution for Transforming Integration

  10. திட்டக் குழுவுக்குப் பதிலாக NITI (Aayog) என்ற புதிய அமைப்பு மத்திய அரசால்  எப்போது உருவாக்கப்பட்டது? 
    1.  சனவரி 26,2015
    2.  சனவரி 10,2015
    3.  சனவரி 8,2015
    4.  சனவரி 1,2015   Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post