TNPSC Current Affairs Quiz 95 (International Affairs) Test Yourself


www.tnpsclink.in   TNPSC Current Affairs Quiz

  1. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன்  "வரி இல்லா வணிகம் தொடர்பான ஆய்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது? 
    1.  மொரீசியஸ்
    2.  ஆஸ்திரேலியா
    3.  ஜார்ஜியா
    4.  நேபாளம்

  2. ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதராக"   நியமிக்கப்பட்டுள்ள “மலாலா யூசப்சாய்” எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    1.  ஆப்கானிஸ்தான்
    2.  பங்களாதேஷ்
    3.  ஈரான்
    4.  பாகிஸ்தான்

  3. ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதர்" “மலாலா யூசப்சாய்" அமைதிக்கான நோபல் பரிசை எந்த ஆண்டு பெற்றார்? 
    1.  2014
    2.  2015
    3.  2012
    4.  2013

  4. 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மலாலா யூசப்சாயுடன் இணைந்து பெற்ற இந்தியாவைச் சேர்ந்தவர் யார்?  
    1.  அமர்த்தியா சென்
    2.  அருந்ததி ராய்
    3.  கைலாஷ் சத்தியார்த்தி
    4.  ரமேஷ் ஹெட்கேவார்

  5. பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய்-க்கு கௌரவக் குடியுரிமை  வழங்கியுள்ள நாடு எது? 
    1.  ஸ்வீடன்
    2.  டென்மார்க்
    3.  பிரான்ஸ்
    4.  கனடா

  6. ஜெனீவாவில் உள்ள ஐ.நா.  அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ராகவன் சந்திரசேகர்
    2.  ராஜீவ் குமார் சந்தர்
    3.  அலோக் குமார்
    4.  கோபிநாத் அச்சங்குளகரே

  7. சவுதி அரேபியா தலைமையிலான "41 முஸ்லிம் நாடுகளின் கூட்டு ராணுவப்படைக்கு தலைவராக"  நியமிக்கப்பட்டுள்ள “ரகீல் ஷெரீப்” எந்த நாட்டைச் சேரந்தவர்? 
    1.  பாகிஸ்தான்
    2.  ஜோர்டான்
    3.  சிரியா
    4.  ஈராக்

  8. உலக சுற்றுலா மற்றும் பயண பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை? 
    1.  10
    2.  20
    3.  30
    4.  40

  9. 2017 மிஸ் டீன் (15 முதல் 19 வயது) யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற இந்திய பெண் யார்? 
    1.  நந்திதா கவுர்
    2.  நிர்மலா சிருஷ்டி
    3.  சிருஷ்டி கவுர்
    4.  கவுரி நந்தா

  10. 19 வது  காமன்வெல்த் நாடுகளின் வனவியல் மாநாடு 2017, இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?  
    1.  பெங்களூரு
    2.  கோவா
    3.  டெல்லி
    4.  டேராடூன்  Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post