TNPSC Current Affairs Quiz 84 Tamil (National Affairs) Test Yourself


www.tnpsclink.in

  1. இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பு  சூப்பர்சோனிக்’ ஏவுகணை எது?  
    1.  மாஸ்பிரம்
    2.  அக்னி
    3.  பிரம்மோஸ்
    4.  பிருத்வி

  2. MTCR என்பதின் விரிவாக்கம் தருக? 
    1.  Missile Technology Control Reactor
    2.  Missile Technology Contact Regime
    3.  Missile Technology Control Regiment
    4.  Missile Technology Control Regime

  3. 2017 மார்ச் 09-10  தேதிகளில், 11 வது “வட-கிழக்கு வணிக உச்சி மாநாடு 2017” (North East Business Summit-NEBS) நடைபெற்ற இடம் எது? 
    1.  டெல்லி
    2.  குவாகாத்தி
    3.  மௌசின்ரோம்
    4.  ஷில்லாங்

  4. மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான  தேசிய ஆணையத்தின்  தலைவராக  நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  மனோகர் தாண்டேகர்
    2.  லால்ஜி டாண்டண்
    3.  மன்ஹர் வால்ஜிபாய் ஸாலா
    4.  லால்ஜிபாய் அச்ரேகர்

  5. பிரதமர்  நரேந்திர மோடி  "தூய்மை இந்தியா" திட்டத்தை (SWACH BHARATH) எப்போது தோடக்கிவைத்தார்? 
    1.  ஜனவரி 26, 2015
    2.  அக்டோபர் 24, 2014
    3.  ஆகஸ்ட் 15, 2015
    4.  அக்டோபர் 02, 2014

  6. இந்தியாவில் SBA-Swachh Bharat Abhiyan திட்டத்தின்படி, திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறை எந்த ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?  
    1.  2020
    2.  2019
    3.  2022
    4.  2021

  7. இந்தியாவில்,  சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்களின் தொழில் மேம்பாட்டிற்கும் மறுநிதி வசதிக்கும், பத்து இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் MUDRA திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? 
    1.  ஏப்ரல் 08, 2015 
    2.  அக்டோபர் 02, 2014
    3.  அக்டோபர் 01, 2015
    4.  ஏப்ரல் 08, 2016

  8. MUDRA (Bank) என்பதின் விரிவாக்கம் தருக? 
    1.  Micro Units Development and Reproduction Agency
    2.  Micro Units Development and Reproduction Association
    3.  Micro Units Development and Refinance Association
    4.  Micro Units Development and Refinance Agency

  9. "சர்வதேச ஊழல் எதிர்ப்பு உரிமைகள் அமைப்பு" நடத்திய ஆய்வில்  "லஞ்சம் வழங்குவதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்  முதலிடம் வகிக்கும் நாடு எது?  
    1.  தென்கொரியா
    2.  இலங்கை
    3.  இந்தியா
    4.  பாகிஸ்தான்

  10. தமிழகத்தின் "அம்மா உணவக"த்தை மாதிரியாகக் கொண்டு  பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள உணவகத்தின் பெயர் என்ன? 
    1.  பசவ உணவகம்
    2.  அன்ன கேண்டீன்
    3.  யக்ஞ உணவகம்
    4.  நமது உணவகம்  Try more Quiz, Mock Test 



Post a Comment (0)
Previous Post Next Post