Tnpsc Current Affairs Quiz No.103 (Tamil) International Affairs and Appointments

Current Affairs International Affairs and Appointments
This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself. All the best...

  1. உலகில் முதன் முறையாக புதிய எரிபொருளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள "எரியும் பனிக்கட்டி" (Flammable Ice) என்ற பொருளின் வேதியியல் பெயர் என்ன?  
    1.  மீத்தேன்  நைட்ரேட்
    2.  மீத்தேன் ஹைட்ரோகார்பன்
    3.  மீத்தேன் ஹைட்ரேட்
    4.  மீத்தேன் ஹைசோனைடு

  2. ஆப்கானிஸ்தானில் தொடங்கப்பட்டுள்ள  "முதல்  மகளிர் தொலைக்காட்சி சேனல்  எது?   
    1.  DAN TV
    2.  XAN TV
    3.  VAN TV
    4.  ZAN TV

  3. 2017 மே மாதம் வங்கக்கடலில் உருவான புயலுக்கு  "மோரா"  (CYCLONE MORA) என்ற பெயர் வைத்த நாடு எது? 
    1.  தாய்லாந்து
    2.  மியான்மர்
    3.  இலங்கை
    4.  பங்களாதேஷ்

  4. இந்தியா  விமானப்படை, 2017 மே 22 முதல் 26, 2017 வரை, "மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண பயிற்சியை" எந்த நாட்டு கடற்படையுடன் இணைந்து நடத்தியது? 
    1.  மியான்மர்
    2.  இலங்கை
    3.  தாய்லாந்து
    4.  பங்களாதேஷ்

  5. 2017-ம் ஆண்டிற்கான உலக தெரு உணவு மாநாடு (World Street Food Congress) எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  வியட்நாம்
    2.  கம்போடியா
    3.  லாவோஸ்
    4.  பிலிப்பைன்ஸ்

  6. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்  நடைபெற்ற 2017 உலக தெரு உணவு மாநாட்டில்   இந்தியாவின் சார்பில் பரிமாரப்பட்ட உணவு எது? 
    1.  பாம்பே சிக்கன்
    2.  லிட்டி சோகா
    3.  செட்டிநாடு
    4.  இட்லி-சட்னி

  7. தென்கிழக்கு ஆசியாவில் ஆப்பிள் நிறுவனத்தின்  "முதல் அலுவல் பூர்வமான  அங்காடி" எந்த நாட்டில் திறந்துவைக்கப்பட்டுள்ளது? 
    1.  சிங்கப்பூர்
    2.  டெல்லி
    3.  தாய்லாந்து
    4.  லாவோஸ்

  8. சர்வதேச உரமிடுதல் சங்க  (International Fertilizer Association) தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்தியர் யார்? 
    1.  நவீன் ஜிண்டால்
    2.  நவ்நீத் படேல்
    3.  லக்ஷ்மண் பவார்
    4.  ராகேஷ் கபூர்

  9. இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தின்  (IAMAI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  திலீப் ராகவன்
    2.  ஸ்யாம் சுந்தர்
    3.  ராஜன் ஆனந்தன்
    4.  ராஜ்தீப் கபூர்

  10. சமீபத்தில் பின்லாந்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள பெண்மணி யார்? 
    1.  சந்திரா ராவத்
    2.  வாணி விஸ்வநாதன்
    3.  சந்தியா வரதராஜன்
    4.  வாணி சர்ராஜ் ராவ்   Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post