TNPSC Current Affairs Quiz 80 (National Affairs) Test Yourself


www.tnpsclink.in

  1. ஜன் தன் திட்டம் அல்லது “பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) எப்போது தொடங்கிவைக்கப்பட்டது?  
    1.  28 ஆகஸ்டு 2016
    2.  28 ஆகஸ்டு 2015
    3.  28 ஆகஸ்டு 2014
    4.  28 ஆகஸ்டு 2013

  2. இராமர் - சேது பாலம் இயற்கையானதா? அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா? என ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு எது? 
    1.  வேத சுப்ரமணியம் குழு
    2.  கே.டி.ராகவன் குழு
    3.  அலோக் சந்திரா குழு
    4.  அலோக் திரிபாதி குழு

  3. மத்திய அரசு செயல்படுத்தவுள்ள, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மூத்த குடிமக்களுக்கு காதுகேட்கும் கருவிகள், சக்கர நாற்காலிகள் ஆகியவை இலவசமாக வழங்கும் திட்டம் எது?  
    1.  ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா
    2.  ராஷ்ட்ரீய ஸ்வயம் யோஜனா
    3.  ராஷ்ட்ரீய வயோதிக யோஜனா
    4.  ராஷ்ட்ரீய வயோஸ்ர யோஜனா

  4. உத்தரப் பிரதேச மாநில 21-வது முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்? 
    1.  யோகி அமர்நாத்
    2.  யோகி அமரேந்தர் சிங்
    3.  யோகி ஆதித்யநாத்
    4.  யொகி ஆதித்யகோஷ்

  5. உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்வராக   சமீபத்தில் பதவியேற்றவர் யார்? 
    1.  பிபின் ராவத்
    2.  அசோக் ராவத்
    3.  அசோக் கெலாட்
    4.  திரிவேந்திர சிங் ராவத்

  6. சமீபத்தில் எந்த மாநிலத்தில் "அடிப்படை உரிமைகள் பட்டியலில் இண்டர்நெட் இணைப்பு" சேர்க்கப்பட்டுள்ளது? 
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  கோவா
    4.  புதுச்சேரி

  7. நாடாளுமன்ற "பொது கணக்குக் குழுவின் (PAC) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  மல்லிகார்ஜுன கார்கே
    2.  கே.வி.தாமஸ்
    3.  ராகுல் காந்தி
    4.  தர்மேந்திர பிரதான்

  8. பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்? 
    1.  எஸ்.எஸ். பர்னாலா
    2.  அமரீந்தர் சிங்கால்
    3.  சுரீந்தர் பர்னாலா
    4.  அமரீந்தர் சிங்

  9. மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்? 
    1.  பீரேந்திர் சிங்
    2.  ராவண் சிங்
    3.  பீரேன் சிங்
    4.  பாரன் சிங்

  10. கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்?  
    1.  லட்சுமிகாந்த் பர்சேகர்
    2.  மங்கள் பாரிக்கர்
    3.  அசோக் சவாண்
    4.  மனோகர் பாரிக்கர்  Try more Quiz, Mock Test 



Post a Comment (0)
Previous Post Next Post