TNPSC Current Affairs Quiz No.77 (International Affairs) Test Yourself


www.tnpsclink.in

  1. உலக சுகாதார தினத்தின்“மன அழுத்தம்” குறித்த மருத்துவ மாநாடு, 2017 ஏப்ரல் 6-7 தேதிகளில் இந்தியாவில் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  கோவா
    2.  ஜெய்ப்பூர்
    3.  டெல்லி
    4.   ஐதராபாத்

  2. ஐரேப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு முறைப்படியான நடவடிக்கை எப்போது தொடங்கியது? 
    1.  ஜனவரி 2017
    2.  பிப்ரவரி 2017
    3.  ஏப்ரல் 2017
    4.  மார்ச் 2017 

  3. 28 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் சேர்ந்த ஒருங்கிணைந்த அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் (EUROPEAN UNION) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது? 
    1.  1992
    2.  1993
    3.  1994
    4.  1995

  4. சமீபத்தில் நேபாள நாட்டின் "கெளரவ ஜெனரல் விருது" இந்தியர் யார்? 
    1.  ஜெய்சங்கர்
    2.  பிபின் சின்கா
    3.  பிபின் ராவத்
    4.  ராதாமோகன்சிங்

  5. சமீபத்தில் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதித்த நாடு? 
    1.  தாய்லாந்து
    2.  வியட்நாம்
    3.  லாவோஸ்
    4.  கம்போடியா

  6. ஐ. நா. அமைதிப் படை : போர்களால் சிதைந்த நாடுகளில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐ. நா. அமைதி காக்கும் படை (UN PEACEKEEPING FORCE) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது? 
    1.  1947
    2.  1948
    3.  1949
    4.  1950

  7. அமெரிக்க  விர்ஜின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அதிவேக மின்னல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தின் பெயர் எது? 
    1.  பேபி பூம்
    2.  பேபி பூபர்
    3.  பேபி பூத்
    4.  பேபி கஸும்

  8. "ஆசியாவின் நகரம்" (Asia's City) என்று அழைக்கப்படும் நகரம் எது? 
    1.  பீஜிங்
    2.  புதுடெல்லி
    3.  டோக்கியோ
    4.  ஹாங்காங்

  9. சமீபத்தில் தேரந்தெடுக்கப்பட்ட சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங்கின் (HKSAR)  முதல் பெண் தலைவர் யார்?  
    1.  மேரி கோம்
    2.  தெரசா மே
    3.  கேரி லாம்
    4.  கேரி காங்

  10. 2016-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட (UNDP) அமைப்பின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  128
    2.  129
    3.  130
    4.  131     Try more Quiz, Mock Test 



Post a Comment (0)
Previous Post Next Post