TNPSC Current Affairs Quiz No. 71 (International, National Affairs) Test Yourself


  1. இந்தியாவின் "முதல் ஹெலிகாப்டர் நிலையம்" (PAWAN HANS HELIPORT) எந்த நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது? 
    1.  பெங்களூரு 
    2.  மும்பை 
    3.  டெல்லி
    4.  கொல்கத்தா 

  2. இணையதள வங்கி பரிவர்த்தனை பாதுகாப்பு குறித்து, RBI யார் தலைமையில் குழு அமைத்துள்ளது? 
    1.  மீனா ராமச்சந்திரா 
    2.  மீனா கோபால் 
    3.  ரிஷிவந்தி ராஜகோபால் 
    4.  மீனா ஹேமசந்திரா

  3. இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தவும் துறைமுகங்களை விரிவுபடுத்தவும் செயல்படுத்தப்படவுள்ள  திட்டம் எது? 
    1.  சாகர்மாலா
    2.  வித்யாமாலா 
    3.  பாகர்மாலா  
    4.  சாகர்மாதா 

  4. "சாகர்மாலா" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த துறைமுகத்தில் கப்பல் தளம்" அமைக்கப்படவுள்ளது? 
    1.  இனையம் 
    2.  நாகப்பட்டினம் 
    3.  கடலூர் 
    4.  எண்ணூர் 

  5. SAARC அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அம்ஜத் ஹூசைன் பி சியால் எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  இலங்கை 
    2.  பங்களாதேஷ் 
    3.  ஆப்கானிஸ்தான்
    4.  பாகிஸ்தான் 

  6. SAARC அமைப்பில் 08-வது உறுப்பு நாடாக 2007-ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு எது? 
    1.  பங்களாதேஷ் 
    2.  ஆப்கானிஸ்தான்
    3.  நேபாளம்
    4.  பூட்டான் 

  7. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையராக (UNHCR)நியமனம் செய்யப்பட்டுள்ள புகழ்பெற்ற காமிக் ஆசிரியர் யார்? 
    1.  நீல் கைமான்
    2.  ஓநீல் கைமான்
    3.  இம்மானுவல் மேக்ரோன் 
    4.  இம்மானுவல் கைமான்

  8. உலக வர்த்தக அமைப்புக்கு (WTO) இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக செய்யப்பட்டுள்ளவர் யார்?  
    1.  ஜே. எஸ். வர்மா 
    2.  ஜே. எஸ். தேசாய் 
    3.  ஜே. எஸ். வதேரா 
    4.  ஜே. எஸ். தீபக்

  9. முதல் உலக வர்த்தக அமைப்பு (WTO) எந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கியது? 
    1.  1993
    2.  1994
    3.  1995
    4.  1996

  10. 2017 ஆண்டுக்கான  “ஹார்வர்ட் மனித நேய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ஜோஸ் ரிஹானா பெண்ட்டி 
    2.  ராபின் ரிஹானா பெண்ட்டி
    3.  ராபர்ட் ரிஹானா பெண்ட்டி
    4.  ராபின் ரிஹானா பெண்ட்டி Try more Quiz and Mock Test 



Post a Comment (0)
Previous Post Next Post