TNPSC Current Affairs Quiz No. 70 (Science & Technology, Environmental, Important Day Affairs)

www.tnpsclink.in

  1. சமீபத்தில் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட  புதிய கண்டத்தின் பெயர் என்ன?  
    1.  லெமுரியா
    2.  நியுலாண்டியா
    3.  சிலாண்டியா
    4.  கொண்டியா

  2. ISRO-வின் "கிரையோஜெனிக் இன்ஜின்" சோதனை மையம் தமிழகத்தில் எங்குள்ளது? 
    1.  சூளகிரி
    2.  அரிக்கோட்டா
    3.  நாமகிரி
    4.  மகேந்திரகிரி

  3. 2017 பிப்ரவரி 15-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) ஒரே ராக்கெட்டில்  104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்தது. ஏவிய இராக்கெட் எது?  
    1.  PSLV-C37 
    2.  PSLV-C36 
    3.  PSLV-C35 
    4.  PSLV-C34 

  4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)   PSLV-C37 மூலம் செலுத்திய புவி ஆராய்ச்சி  (Earth Observation Satellite) செயற்கைக்கோள் எது? 
    1.  Cartosat-4
    2.  Cartosat-3
    3.  Cartosat-2
    4.  Cartosat-1

  5. "எல் நினோ" எனப்படும் பருவநிலை மாற்றத்தால் நிகழும் மாற்றம் என்ன? 
    1.  மிக அதிகமான வெப்பம்
    2.  சுனாமி அலைகள்
    3.  எரிமலை வெடிப்பு
    4.  மிக அதிகமான மழை

  6. மத்திய அரசு,  புதுச்சேரி மாநிலத்தில்  "ஹைட்ரோ கார்பன் திட்டம்"  எந்த இடத்தில் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது?  
    1.  மாகி
    2.  காரைக்கால்
    3.  ஏனாம்
    4.  திருப்புவனம்

  7. வெப்ப மண்டல மழைக் காடுகளில் மட்டும் வாழும் குரங்குகள் எந்த  வகையை சேர்ந்தவை? 
    1.  சோலை மந்திகள்
    2.  செம்மந்தி
    3.  உராங்உடான்
    4.  காட்டுமந்திகள்

  8. சர். சி. வி ராமன் தன்னுடைய "ராமன் விளைவு" ஆராய்ச்சி முடிவு வெளியிட்ட நாளான பிப்ரவரி 28-ம் தேதி, இந்தியாவில்  எந்த  தினமாக கொண்டாடப்படுகிறது? 
    1.  தேசிய ஆராய்ச்சி தினம்
    2.  தேசிய அறிஞர் தினம்
    3.  தேசிய ராமன் விளைவு தினம்
    4.  தேசிய அறிவியல் தினம்

  9. உலக காசநோய் தினம் கொண்டாடப்படும் நாள் எது? 
    1.  பிப்ரவரி 23
    2.  பிப்ரவரி 24
    3.  பிப்ரவரி 25
    4.  பிப்ரவரி 26

  10. சர்வதேச தாய் மொழி நாள் கொண்டாடப்படும் நாள் எது? 
    1.  பிப்ரவரி 24
    2.  பிப்ரவரி 23
    3.  பிப்ரவரி 22
    4.  பிப்ரவரி 21      Click Here and Try more Quiz and Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post